Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 42:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 42 ஆதியாகமம் 42:34

ஆதியாகமம் 42:34
உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத்தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டு வாருங்கள்; அதனால் நீங்கள் உளவாளிகள் அல்ல, நேர்மையானவர்கள் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத் தேசத்திலே வியாபாரமும் செய்யலாம் என்றான் என்று சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு உங்கள் இளைய சகோதரனை அழைத்துக்கொண்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் கௌரமானவர்களா, இல்லை ஒற்றர்களா என்பதை அறிந்துகொள்வேன். நீங்கள் சொன்னது உண்மை என்றால் உங்கள் சகோதரனை விட்டு விடுவோம். நீங்களும் இந்த தேசத்திலே வியாபாரம் பண்ணலாம், என்று சொன்னான்’” என்றார்கள்.

திருவிவிலியம்
ஆனால், உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். அதன் மூலம் நீங்கள் ஒற்றர்கள் அல்ல, நேர்மையானவர்கள்தாம் என்று நானும் அறிந்துகொள்வேன். அதன்பின் உங்கள் சகோதரனை உங்களிடம் ஒப்படைப்பேன்; பின்னர், நீங்கள் நாடெங்கும் வணிகம் செய்யலாம் என்றார்.”⒫

Genesis 42:33Genesis 42Genesis 42:35

King James Version (KJV)
And bring your youngest brother unto me: then shall I know that ye are no spies, but that ye are true men: so will I deliver you your brother, and ye shall traffic in the land.

American Standard Version (ASV)
and bring your youngest brother unto me: then shall I know that ye are no spies, but that ye are true men: so will I deliver you your brother, and ye shall traffic in the land.

Bible in Basic English (BBE)
And come back to me with your youngest brother: then I will be certain that you are true men, and I will give your brother back to you and let you do trade in the land.

Darby English Bible (DBY)
and bring your youngest brother to me, and I shall know that ye are not spies, but are honest. Your brother will I give up to you; and ye may trade in the land.

Webster’s Bible (WBT)
And bring your youngest brother to me: then shall I know that ye are no spies, but that ye are true men: then will I deliver to you your brother, and ye shall traffick in the land.

World English Bible (WEB)
Bring your youngest brother to me. Then I will know that you are not spies, but that you are honest men. So I will deliver your brother to you, and you shall trade in the land.'”

Young’s Literal Translation (YLT)
and bring your young brother unto me, and I know that ye `are’ not spies, but ye `are’ right men; your brother I give to you, and ye trade with the land.’

ஆதியாகமம் Genesis 42:34
உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத்தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள்.
And bring your youngest brother unto me: then shall I know that ye are no spies, but that ye are true men: so will I deliver you your brother, and ye shall traffic in the land.

And
bring
וְ֠הָבִיאוּwĕhābîʾûVEH-ha-vee-oo

אֶתʾetet
your
youngest
אֲחִיכֶ֣םʾăḥîkemuh-hee-HEM
brother
הַקָּטֹן֮haqqāṭōnha-ka-TONE
unto
אֵלַי֒ʾēlayay-LA
know
I
shall
then
me:
וְאֵֽדְעָ֗הwĕʾēdĕʿâveh-ay-deh-AH
that
כִּ֣יkee
ye
לֹ֤אlōʾloh
are
no
מְרַגְּלִים֙mĕraggĕlîmmeh-ra-ɡeh-LEEM
spies,
אַתֶּ֔םʾattemah-TEM
but
כִּ֥יkee
ye
that
כֵנִ֖יםkēnîmhay-NEEM
are
true
אַתֶּ֑םʾattemah-TEM
men:
so
will
I
deliver
אֶתʾetet

you
אֲחִיכֶם֙ʾăḥîkemuh-hee-HEM
your
brother,
אֶתֵּ֣ןʾettēneh-TANE
traffick
shall
ye
and
לָכֶ֔םlākemla-HEM
in
the
land.
וְאֶתwĕʾetveh-ET
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
תִּסְחָֽרוּ׃tisḥārûtees-ha-ROO


Tags உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள் அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன் நீங்கள் இந்தத்தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள்
ஆதியாகமம் 42:34 Concordance ஆதியாகமம் 42:34 Interlinear ஆதியாகமம் 42:34 Image