Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 42:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 42 ஆதியாகமம் 42:37

ஆதியாகமம் 42:37
அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு மகன்களையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.

Tamil Easy Reading Version
அதற்கு ரூபன், “தந்தையே, நான் பென்யமீனை மீண்டும் உங்களிடம் அழைத்து வராவிட்டால் எனது இரண்டு மகன்களையும் கொன்றுவிடுங்கள். என்னை நம்புங்கள். நான் பென்யமீனைத் திரும்ப அழைத்துக்கொண்டு வருவேன்” என்றான்.

திருவிவிலியம்
அதற்கு ரூபன் தம் தந்தையிடம், “நான் அவனை உம்மிடம் திரும்பவும் கொண்டுவராவிடில், என் இரு மைந்தரையும் கொன்றுவிடுங்கள். அவனை என் கையில் ஒப்புவியுங்கள். நான் அவனை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பேன்” என்றார்.

Genesis 42:36Genesis 42Genesis 42:38

King James Version (KJV)
And Reuben spake unto his father, saying, Slay my two sons, if I bring him not to thee: deliver him into my hand, and I will bring him to thee again.

American Standard Version (ASV)
And Reuben spake unto his father, saying, Slay my two sons, if I bring him not to thee: deliver him into my hand, and I will bring him to thee again.

Bible in Basic English (BBE)
And Reuben said, Put my two sons to death if I do not come back to you with him; let him be in my care and I will give him safely back to you.

Darby English Bible (DBY)
And Reuben spoke to his father, saying, Slay my two sons if I bring him not back to thee: give him into my hand, and I will bring him to thee again.

Webster’s Bible (WBT)
And Reuben spoke to his father, saying, Slay my two sons, if I bring him not to thee: deliver him into my hand, and I will bring him to thee again.

World English Bible (WEB)
Reuben spoke to his father, saying, “Kill my two sons, if I don’t bring him to you. Deliver him into my hand, and I will bring him to you again.”

Young’s Literal Translation (YLT)
And Reuben speaketh unto his father, saying, `My two sons thou dost put to death, if I bring him not in unto thee; give him into my hand, and I — I bring him back unto thee;’

ஆதியாகமம் Genesis 42:37
அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான்.
And Reuben spake unto his father, saying, Slay my two sons, if I bring him not to thee: deliver him into my hand, and I will bring him to thee again.

And
Reuben
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
spake
רְאוּבֵן֙rĕʾûbēnreh-oo-VANE
unto
אֶלʾelel
his
father,
אָבִ֣יוʾābîwah-VEEOO
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Slay
אֶתʾetet

שְׁנֵ֤יšĕnêsheh-NAY
my
two
בָנַי֙bānayva-NA
sons,
תָּמִ֔יתtāmîtta-MEET
if
אִםʾimeem
I
bring
לֹ֥אlōʾloh
not
him
אֲבִיאֶ֖נּוּʾăbîʾennûuh-vee-EH-noo
to
אֵלֶ֑יךָʾēlêkāay-LAY-ha
thee:
deliver
תְּנָ֤הtĕnâteh-NA
him
into
אֹתוֹ֙ʾōtôoh-TOH
my
hand,
עַלʿalal
I
and
יָדִ֔יyādîya-DEE
will
bring
וַֽאֲנִ֖יwaʾănîva-uh-NEE
him
to
אֲשִׁיבֶ֥נּוּʾăšîbennûuh-shee-VEH-noo
thee
again.
אֵלֶֽיךָ׃ʾēlêkāay-LAY-ha


Tags அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து அவனை என் கையில் ஒப்புவியும் நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன் அவனைக் கொண்டுவராவிட்டால் என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான்
ஆதியாகமம் 42:37 Concordance ஆதியாகமம் 42:37 Interlinear ஆதியாகமம் 42:37 Image