Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 43:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 43 ஆதியாகமம் 43:15

ஆதியாகமம் 43:15
அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய், யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இருமடங்கு பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பயணப்பட்டு, எகிப்திற்குப்போய், யோசேப்புக்கு முன்பாக வந்து நின்றார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, சகோதரர்கள் காணிக்கைப் பொருட்களோடும் இரண்டு மடங்கு பணத் தோடும் எகிப்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். இப்போது பென்யமீனும் அவர்களோடு போனான்.

திருவிவிலியம்
அவர்களும் மேற்குறிப்பிட்ட காணிக்கைகளையும் இருமடங்கு பணத்தையும் கையில் எடுத்துக் கொண்டு பென்யமினுடன் எகிப்திற்குச் சென்று யோசேப்பின் முன்னிலையில் வந்து நின்றனர்.⒫

Genesis 43:14Genesis 43Genesis 43:16

King James Version (KJV)
And the men took that present, and they took double money in their hand and Benjamin; and rose up, and went down to Egypt, and stood before Joseph.

American Standard Version (ASV)
And the men took that present, and they took double money in their hand, and Benjamin; and rose up, and went down to Egypt, and stood before Joseph.

Bible in Basic English (BBE)
And when Joseph saw Benjamin, he said to his chief servant, Take these men into my house, and make ready a meal, for they will take food with me in the middle of the day.

Darby English Bible (DBY)
And the men took that gift, and took double money in their hand, and Benjamin, and rose up, and went down to Egypt, and came before Joseph.

Webster’s Bible (WBT)
And when Joseph saw Benjamin with them, he said to the ruler of his house, Bring these men home, and slay, and make ready: for these men shall dine with me at noon.

World English Bible (WEB)
The men took that present, and they took double money in their hand, and Benjamin; and rose up, went down to Egypt, and stood before Joseph.

Young’s Literal Translation (YLT)
And the men take this present, double money also they have taken in their hand, and Benjamin; and they rise, and go down to Egypt, and stand before Joseph;

ஆதியாகமம் Genesis 43:15
அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய், யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள்.
And the men took that present, and they took double money in their hand and Benjamin; and rose up, and went down to Egypt, and stood before Joseph.

And
the
men
וַיִּקְח֤וּwayyiqḥûva-yeek-HOO
took
הָֽאֲנָשִׁים֙hāʾănāšîmha-uh-na-SHEEM

אֶתʾetet
that
הַמִּנְחָ֣הhamminḥâha-meen-HA
present,
הַזֹּ֔אתhazzōtha-ZOTE
and
they
took
וּמִשְׁנֶהûmišneoo-meesh-NEH
double
כֶּ֛סֶףkesepKEH-sef
money
לָֽקְח֥וּlāqĕḥûla-keh-HOO
hand,
their
in
בְיָדָ֖םbĕyādāmveh-ya-DAHM
and
Benjamin;
וְאֶתwĕʾetveh-ET
and
rose
up,
בִּנְיָמִ֑ןbinyāminbeen-ya-MEEN
down
went
and
וַיָּקֻ֙מוּ֙wayyāqumûva-ya-KOO-MOO
to
Egypt,
וַיֵּֽרְד֣וּwayyērĕdûva-yay-reh-DOO
and
stood
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
before
וַיַּֽעַמְד֖וּwayyaʿamdûva-ya-am-DOO
Joseph.
לִפְנֵ֥יlipnêleef-NAY
יוֹסֵֽף׃yôsēpyoh-SAFE


Tags அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு பென்யமீனையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டு எகிப்துக்குப்போய் யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள்
ஆதியாகமம் 43:15 Concordance ஆதியாகமம் 43:15 Interlinear ஆதியாகமம் 43:15 Image