Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 43:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 43 ஆதியாகமம் 43:22

ஆதியாகமம் 43:22
மேலும், தானியம் கொள்ளும்படி வேறே பணமும் எங்கள் கையில் கொண்டுவந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம் என்றார்கள்.

Tamil Indian Revised Version
மேலும், தானியம் வாங்க வேறே பணமும் கொண்டு வந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்களுடைய சாக்குகளில் போட்டது யாரென்று அறியோம் என்றார்கள்.

திருவிவிலியம்
மேலும், எங்களுக்கு வேண்டியவற்றை வாங்குவதற்கு வேறு பணமும் கையோடு கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் கோணிப்பைகளில் வைத்தது யாரென்று அறியோம்” என்றனர்.

Genesis 43:21Genesis 43Genesis 43:23

King James Version (KJV)
And other money have we brought down in our hands to buy food: we cannot tell who put our money in our sacks.

American Standard Version (ASV)
And other money have we brought down in our hand to buy food: we know not who put our money in our sacks.

Bible in Basic English (BBE)
Then the servant said, Peace be with you: have no fear: your God, even the God of your father, has put wealth in your bags for you: I had your money. Then he let Simeon come out to them.

Darby English Bible (DBY)
And other money have we brought down in our hand to buy food. We do not know who put our money in our sacks.

Webster’s Bible (WBT)
And he said, Peace be to you, fear not: your God, and the God of your father, hath given you treasure in your sacks: I had your money. And he brought Simeon out to them.

World English Bible (WEB)
We have brought down other money in our hand to buy food. We don’t know who put our money in our sacks.”

Young’s Literal Translation (YLT)
and other money have we brought down in our hand to buy food; we have not known who put our money in our bags.’

ஆதியாகமம் Genesis 43:22
மேலும், தானியம் கொள்ளும்படி வேறே பணமும் எங்கள் கையில் கொண்டுவந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம் என்றார்கள்.
And other money have we brought down in our hands to buy food: we cannot tell who put our money in our sacks.

And
other
וְכֶ֧סֶףwĕkesepveh-HEH-sef
money
אַחֵ֛רʾaḥērah-HARE
down
brought
we
have
הוֹרַ֥דְנוּhôradnûhoh-RAHD-noo
in
our
hands
בְיָדֵ֖נוּbĕyādēnûveh-ya-DAY-noo
buy
to
לִשְׁבָּרlišbārleesh-BAHR
food:
אֹ֑כֶלʾōkelOH-hel
we
cannot
לֹ֣אlōʾloh
tell
יָדַ֔עְנוּyādaʿnûya-DA-noo
who
מִיmee
put
שָׂ֥םśāmsahm
our
money
כַּסְפֵּ֖נוּkaspēnûkahs-PAY-noo
in
our
sacks.
בְּאַמְתְּחֹתֵֽינוּ׃bĕʾamtĕḥōtênûbeh-am-teh-hoh-TAY-noo


Tags மேலும் தானியம் கொள்ளும்படி வேறே பணமும் எங்கள் கையில் கொண்டுவந்திருக்கிறோம் நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம் என்றார்கள்
ஆதியாகமம் 43:22 Concordance ஆதியாகமம் 43:22 Interlinear ஆதியாகமம் 43:22 Image