ஆதியாகமம் 44:11
அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அவர்கள் வேகமாக அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
ஒவ்வொருவரும் தங்கள் பையை விரைவாக அவிழ்த்து தானியத்தைத் தரையில் கொட்டினர்.
திருவிவிலியம்
அப்பொழுது அவர்கள் விரைந்து கோணிப்பைகளைத் தரையில் இறக்கிவைத்தார்கள். ஒவ்வொருவனும் தன் கோணிப்பையைத் திறந்தான்.
Title
பென்யமீன் சிக்கிக்கொள்ளுதல்
King James Version (KJV)
Then they speedily took down every man his sack to the ground, and opened every man his sack.
American Standard Version (ASV)
Then they hasted, and took down every man his sack to the ground, and opened every man his sack.
Bible in Basic English (BBE)
Then every man quickly got his bag down and undid it.
Darby English Bible (DBY)
And they hasted and laid down every man his sack on the ground, and opened every man his sack.
Webster’s Bible (WBT)
Then they speedily took down every man his sack to the ground, and opened every man his sack.
World English Bible (WEB)
Then they hurried, and took down every man his sack to the ground, and opened every man his sack.
Young’s Literal Translation (YLT)
and they hasten and take down each his bag to the earth, and each openeth his bag;
ஆதியாகமம் Genesis 44:11
அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள்.
Then they speedily took down every man his sack to the ground, and opened every man his sack.
| Then they speedily | וַֽיְמַהֲר֗וּ | waymahărû | va-ma-huh-ROO |
| took down | וַיּוֹרִ֛דוּ | wayyôridû | va-yoh-REE-doo |
| every man | אִ֥ישׁ | ʾîš | eesh |
| אֶת | ʾet | et | |
| sack his | אַמְתַּחְתּ֖וֹ | ʾamtaḥtô | am-tahk-TOH |
| to the ground, | אָ֑רְצָה | ʾārĕṣâ | AH-reh-tsa |
| opened and | וַֽיִּפְתְּח֖וּ | wayyiptĕḥû | va-yeef-teh-HOO |
| every man | אִ֥ישׁ | ʾîš | eesh |
| his sack. | אַמְתַּחְתּֽוֹ׃ | ʾamtaḥtô | am-tahk-TOH |
Tags அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள்
ஆதியாகமம் 44:11 Concordance ஆதியாகமம் 44:11 Interlinear ஆதியாகமம் 44:11 Image