ஆதியாகமம் 44:14
யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரைக்கும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.
Tamil Indian Revised Version
யூதாவும் அவனுடைய சகோதரர்களும் யோசேப்பின் வீட்டிற்குப் போனார்கள். யோசேப்பு அதுவரைக்கும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.
Tamil Easy Reading Version
யூதாவும் பிற சகோதரர்களும் யோசேப்பின் வீட்டிற்கு வந்தனர். யோசேப்பு அங்கேயே இருந்தான். அவர்கள் அவனுக்கு முன்னால் விழுந்து வணங்கினார்கள்.
திருவிவிலியம்
அதுவரை யோசேப்பு அங்கேதான் இருந்தார். யூதா தம் சகோதரருடன் வந்து சேர்ந்தார். அவர்கள் அவருக்குமுன் தரையில் வீழ்ந்து வணங்கினர்.
King James Version (KJV)
And Judah and his brethren came to Joseph’s house; for he was yet there: and they fell before him on the ground.
American Standard Version (ASV)
And Judah and his brethren came to Joseph’s house; and he was yet there: and they fell before him on the ground.
Bible in Basic English (BBE)
So Judah and his brothers came to Joseph’s house; and he was still there: and they went down on their faces before him.
Darby English Bible (DBY)
And Judah and his brethren came to Joseph’s house; and he was still there; and they fell down before him to the ground.
Webster’s Bible (WBT)
And Judah and his brethren came to Joseph’s house, (for he was yet there:) and they fell before him on the ground.
World English Bible (WEB)
Judah and his brothers came to Joseph’s house, and he was still there. They fell on the ground before him.
Young’s Literal Translation (YLT)
And Judah — his brethren also — cometh in unto the house of Joseph, and he is yet there, and they fall before him to the earth;
ஆதியாகமம் Genesis 44:14
யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரைக்கும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.
And Judah and his brethren came to Joseph's house; for he was yet there: and they fell before him on the ground.
| And Judah | וַיָּבֹ֨א | wayyābōʾ | va-ya-VOH |
| and his brethren | יְהוּדָ֤ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| came | וְאֶחָיו֙ | wĕʾeḥāyw | veh-eh-hav |
| Joseph's to | בֵּ֣יתָה | bêtâ | BAY-ta |
| house; | יוֹסֵ֔ף | yôsēp | yoh-SAFE |
| for he | וְה֖וּא | wĕhûʾ | veh-HOO |
| yet was | עוֹדֶ֣נּוּ | ʿôdennû | oh-DEH-noo |
| there: | שָׁ֑ם | šām | shahm |
| and they fell | וַיִּפְּל֥וּ | wayyippĕlû | va-yee-peh-LOO |
| him before | לְפָנָ֖יו | lĕpānāyw | leh-fa-NAV |
| on the ground. | אָֽרְצָה׃ | ʾārĕṣâ | AH-reh-tsa |
Tags யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள் யோசேப்பு அதுவரைக்கும் அங்கே இருந்தான் அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்
ஆதியாகமம் 44:14 Concordance ஆதியாகமம் 44:14 Interlinear ஆதியாகமம் 44:14 Image