ஆதியாகமம் 44:22
நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக் கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்.
Tamil Indian Revised Version
நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்.
Tamil Easy Reading Version
அதற்கு நாங்கள், ‘அவனால் வரமுடியாது அவனைத் தந்தை விடமாட்டார். அவனைப் பிரிந்தால் எங்கள் தந்தை மரித்துபோவார்’ என்றோம்.
திருவிவிலியம்
நாங்கள் “அந்த இளைஞன் தன் தந்தையை விட்டுப் பிரிய இயலாது; பிரிந்தால் அவர் இறந்து போவார்” என்று தலைவராகிய தங்களிடம் சொன்னோம்.
King James Version (KJV)
And we said unto my lord, The lad cannot leave his father: for if he should leave his father, his father would die.
American Standard Version (ASV)
And we said unto my lord, The lad cannot leave his father: for if he should leave his father, his father would die.
Bible in Basic English (BBE)
And we said to my lord, His father will not let him go; for if he went away his father would come to his death.
Darby English Bible (DBY)
And we said to my lord, The youth cannot leave his father: if he should leave his father, [his father] would die.
Webster’s Bible (WBT)
And we said to my lord, The lad cannot leave his father; for if he should leave his father, his father would die.
World English Bible (WEB)
We said to my lord, ‘The boy can’t leave his father: for if he should leave his father, his father would die.’
Young’s Literal Translation (YLT)
and we say unto my lord, The youth is not able to leave his father, when he hath left his father, then he hath died;
ஆதியாகமம் Genesis 44:22
நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக் கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்.
And we said unto my lord, The lad cannot leave his father: for if he should leave his father, his father would die.
| And we said | וַנֹּ֙אמֶר֙ | wannōʾmer | va-NOH-MER |
| unto | אֶל | ʾel | el |
| my lord, | אֲדֹנִ֔י | ʾădōnî | uh-doh-NEE |
| lad The | לֹֽא | lōʾ | loh |
| cannot | יוּכַ֥ל | yûkal | yoo-HAHL |
| הַנַּ֖עַר | hannaʿar | ha-NA-ar | |
| leave | לַֽעֲזֹ֣ב | laʿăzōb | la-uh-ZOVE |
| אֶת | ʾet | et | |
| father: his | אָבִ֑יו | ʾābîw | ah-VEEOO |
| for if he should leave | וְעָזַ֥ב | wĕʿāzab | veh-ah-ZAHV |
| אֶת | ʾet | et | |
| his father, | אָבִ֖יו | ʾābîw | ah-VEEOO |
| his father would die. | וָמֵֽת׃ | wāmēt | va-MATE |
Tags நாங்கள் ஆண்டவனை நோக்கி அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக் கூடாது பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்
ஆதியாகமம் 44:22 Concordance ஆதியாகமம் 44:22 Interlinear ஆதியாகமம் 44:22 Image