ஆதியாகமம் 44:27
அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்;
Tamil Indian Revised Version
அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்;
Tamil Easy Reading Version
பிறகு என் தந்தை, ‘என் மனைவி ராகேல் எனக்கு இரண்டு மகன்களைக் கொடுத்தாள்.
திருவிவிலியம்
உம் பணியாளராகிய எங்கள் தந்தை எங்களிடம் “என் மனைவி, எனக்கு இரு பிள்ளைகளையே பெற்றெடுத்தாளென்று உங்களுக்குத் தெரியும்.
King James Version (KJV)
And thy servant my father said unto us, Ye know that my wife bare me two sons:
American Standard Version (ASV)
And thy servant my father said unto us, Ye know that my wife bare me two sons:
Bible in Basic English (BBE)
And our father said to us, You have knowledge that my wife gave me two sons;
Darby English Bible (DBY)
And thy servant my father said to us, Ye know that my wife bore me two [sons];
Webster’s Bible (WBT)
And thy servant my father, said to us, Ye know that my wife bore me two sons:
World English Bible (WEB)
Your servant, my father, said to us, ‘You know that my wife bore me two sons:
Young’s Literal Translation (YLT)
`And thy servant my father saith unto us, Ye — ye have known that two did my wife bare to me,
ஆதியாகமம் Genesis 44:27
அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்;
And thy servant my father said unto us, Ye know that my wife bare me two sons:
| And thy servant | וַיֹּ֛אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| my father | עַבְדְּךָ֥ | ʿabdĕkā | av-deh-HA |
| said | אָבִ֖י | ʾābî | ah-VEE |
| unto | אֵלֵ֑ינוּ | ʾēlênû | ay-LAY-noo |
| Ye us, | אַתֶּ֣ם | ʾattem | ah-TEM |
| know | יְדַעְתֶּ֔ם | yĕdaʿtem | yeh-da-TEM |
| that | כִּ֥י | kî | kee |
| my wife | שְׁנַ֖יִם | šĕnayim | sheh-NA-yeem |
| bare | יָֽלְדָה | yālĕdâ | YA-leh-da |
| me two | לִּ֥י | lî | lee |
| sons: | אִשְׁתִּֽי׃ | ʾištî | eesh-TEE |
Tags அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார் என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்
ஆதியாகமம் 44:27 Concordance ஆதியாகமம் 44:27 Interlinear ஆதியாகமம் 44:27 Image