Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 44:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 44 ஆதியாகமம் 44:33

ஆதியாகமம் 44:33
இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரர்களோடுகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாக இருக்கிறேன்.

Tamil Easy Reading Version
எனவே நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். இவனை இவர்களோடு அனுப்பி வையுங்கள். நான் இங்கே உங்களுக்கு அடிமையாக இருக்கிறேன்.

திருவிவிலியம்
ஆகையால், இப்பொழுது இளைஞனுக்குப் பதிலாய் அடியேனை உமக்கு அடிமையாக்கியருளும். இளைஞனையோ அவன் சகோதரர்களோடு சேர்ந்து போகவிடும்.

Genesis 44:32Genesis 44Genesis 44:34

King James Version (KJV)
Now therefore, I pray thee, let thy servant abide instead of the lad a bondman to my lord; and let the lad go up with his brethren.

American Standard Version (ASV)
Now therefore, let thy servant, I pray thee, abide instead of the lad a bondman to my lord; and let the lad go up with his brethren.

Bible in Basic English (BBE)
So now let me be my lord’s servant here in place of the boy, and let him go back with his brothers.

Darby English Bible (DBY)
And now, let thy servant stay, I pray thee, instead of the lad a bondman to my lord, and let the lad go up with his brethren;

Webster’s Bible (WBT)
Now therefore, I pray thee, let thy servant abide instead of the lad, a bond-man to my lord; and let the lad return with his brethren.

World English Bible (WEB)
Now therefore, please let your servant stay instead of the boy, a bondservant to my lord; and let the boy go up with his brothers.

Young’s Literal Translation (YLT)
`And now, let thy servant, I pray thee, abide instead of the youth a servant to my lord, and the youth goeth up with his brethren,

ஆதியாகமம் Genesis 44:33
இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன்.
Now therefore, I pray thee, let thy servant abide instead of the lad a bondman to my lord; and let the lad go up with his brethren.

Now
וְעַתָּ֗הwĕʿattâveh-ah-TA
therefore,
I
pray
thee,
יֵֽשֶׁבyēšebYAY-shev
servant
thy
let
נָ֤אnāʾna
abide
עַבְדְּךָ֙ʿabdĕkāav-deh-HA
instead
of
תַּ֣חַתtaḥatTA-haht
the
lad
הַנַּ֔עַרhannaʿarha-NA-ar
bondman
a
עֶ֖בֶדʿebedEH-ved
to
my
lord;
לַֽאדֹנִ֑יlaʾdōnîla-doh-NEE
lad
the
let
and
וְהַנַּ֖עַרwĕhannaʿarveh-ha-NA-ar
go
up
יַ֥עַלyaʿalYA-al
with
עִםʿimeem
his
brethren.
אֶחָֽיו׃ʾeḥāyweh-HAIV


Tags இப்படியிருக்க இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன் உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன்
ஆதியாகமம் 44:33 Concordance ஆதியாகமம் 44:33 Interlinear ஆதியாகமம் 44:33 Image