Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 44:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 44 ஆதியாகமம் 44:4

ஆதியாகமம் 44:4
அவர்கள் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப் போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?

Tamil Indian Revised Version
அவர்கள் பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப்போய், அந்த மனிதர்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?

Tamil Easy Reading Version
அவர்கள் புறப்பட்டுப் போனதும் அவன் வேலைக்காரர்களிடம் “போய் அவர்களைப் பின் தொடருங்கள். அவர்களை நிறுத்தி, ‘நாங்கள் நல்லபடியாக நடந்துகொண்டோம். நீங்கள் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறீர்கள், எங்கள் எஜமானின் வெள்ளிக் கோப்பையை ஏன் திருடினீர்கள்?

திருவிவிலியம்
அவர்கள் நகரை விட்டுச் சிறிது தூரம் போயிருப்பர். அப்பொழுது யோசேப்பு தம் வீட்டு மேற்பார்வையாளனை நோக்கி, “நீ எழுந்து அம்மனிதர்களைத் துரத்திப் பிடித்து, ‘நன்மைக்குக் கைமாறாக நீங்கள் தீமை செய்வது ஏன்?

Genesis 44:3Genesis 44Genesis 44:5

King James Version (KJV)
And when they were gone out of the city, and not yet far off, Joseph said unto his steward, Up, follow after the men; and when thou dost overtake them, say unto them, Wherefore have ye rewarded evil for good?

American Standard Version (ASV)
`And’ when they were gone out of the city, and were not yet far off, Joseph said unto his steward, Up, follow after the men; and when thou dost overtake them, say unto them, Wherefore have ye rewarded evil for good?

Bible in Basic English (BBE)
And when they had gone only a little way out of the town, Joseph said to the servant who was over his house, Go after them; and when you overtake them, say to them, Why have you done evil in reward for good?

Darby English Bible (DBY)
They were gone out of the city, [and] not [yet] far off, when Joseph said to him who was over his house, Up! follow after the men; and when thou overtakest them, thou shalt say to them, Why have ye rewarded evil for good?

Webster’s Bible (WBT)
And when they had gone out of the city, and were not yet far off, Joseph said to his steward, Arise, follow after the men; and when thou dost overtake them, say to them, Why have ye rewarded evil for good?

World English Bible (WEB)
When they had gone out of the city, and were not yet far off, Joseph said to his steward, “Up, follow after the men. When you overtake them, ask them, ‘Why have you rewarded evil for good?

Young’s Literal Translation (YLT)
they have gone out of the city — they have not gone far off — and Joseph hath said to him who `is’ over his house, `Rise, pursue after the men; and thou hast overtaken them, and thou hast said unto them, Why have ye recompensed evil for good?

ஆதியாகமம் Genesis 44:4
அவர்கள் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப் போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?
And when they were gone out of the city, and not yet far off, Joseph said unto his steward, Up, follow after the men; and when thou dost overtake them, say unto them, Wherefore have ye rewarded evil for good?

And
when
they
הֵ֠םhēmhame
of
out
gone
were
יָֽצְא֣וּyāṣĕʾûya-tseh-OO

אֶתʾetet
the
city,
הָעִיר֮hāʿîrha-EER
not
and
לֹ֣אlōʾloh
yet
far
off,
הִרְחִיקוּ֒hirḥîqûheer-hee-KOO
Joseph
וְיוֹסֵ֤ףwĕyôsēpveh-yoh-SAFE
said
אָמַר֙ʾāmarah-MAHR
unto
his
steward,
לַֽאֲשֶׁ֣רlaʾăšerla-uh-SHER

עַלʿalal

בֵּית֔וֹbêtôbay-TOH
Up,
ק֥וּםqûmkoom
follow
רְדֹ֖ףrĕdōpreh-DOFE
after
אַֽחֲרֵ֣יʾaḥărêah-huh-RAY
the
men;
הָֽאֲנָשִׁ֑יםhāʾănāšîmha-uh-na-SHEEM
overtake
dost
thou
when
and
וְהִשַּׂגְתָּם֙wĕhiśśagtāmveh-hee-sahɡ-TAHM
say
them,
וְאָֽמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
them,
Wherefore
לָ֛מָּהlāmmâLA-ma
rewarded
ye
have
שִׁלַּמְתֶּ֥םšillamtemshee-lahm-TEM
evil
רָעָ֖הrāʿâra-AH
for
תַּ֥חַתtaḥatTA-haht
good?
טוֹבָֽה׃ṭôbâtoh-VA


Tags அவர்கள் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு வெகுதூரம் போவதற்கு முன்னே யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி நீ புறப்பட்டுப் போய் அந்த மனிதரைப் பின்தொடர்ந்து அவர்களைப் பிடித்து நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன
ஆதியாகமம் 44:4 Concordance ஆதியாகமம் 44:4 Interlinear ஆதியாகமம் 44:4 Image