Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 45:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 45 ஆதியாகமம் 45:1

ஆதியாகமம் 45:1
அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக் கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.

Tamil Indian Revised Version
அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லா வேலைக்காரர்களுக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கமுடியாமல்: அனைவரையும் என்னைவிட்டு வெளியே போகச்செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரர்களுக்குத் தன்னை வெளிப்படுத்தும்போது, ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.

Tamil Easy Reading Version
யோசேப்பு அதிக நேரம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அங்கிருந்தவர்களின் முன்னால் அவன் உள்ளம் உடைந்து கண்ணீர் சிந்தினான். யோசேப்பு “எல்லோரையும் வெளியே போகச்சொல்” என்று கட்டளையிட்டான். அனைவரும் வெளியேறினர். அச்சகோதரர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். பிறகு அவன் தன்னை யாரென்று சொன்னான்.

திருவிவிலியம்
அப்பொழுது யோசேப்பு தம் பணியாளர் அனைவர் முன்னிலையிலும் இதற்குமேல் தம்மை அடக்கிக் கொள்ள முடியாமல், “எல்லோரும் என்னைவிட்டு வெளியே போங்கள்” என்று உரத்த குரலில் சொன்னார். யோசேப்பு தம் சகோதரருக்குத் தம்மைத் தெரியப்படுத்தும் பொழுது வேற்று மனிதர் எவரும் அவரோடு இல்லை.

Title
தான் யாரென்று யோசேப்பு சொல்கிறான்

Other Title
யோசேப்பு தம்மைத் தெரியப்படுத்துதல்

Genesis 45Genesis 45:2

King James Version (KJV)
Then Joseph could not refrain himself before all them that stood by him; and he cried, Cause every man to go out from me. And there stood no man with him, while Joseph made himself known unto his brethren.

American Standard Version (ASV)
Then Joseph could not refrain himself before all them that stood before him; and he cried, Cause every man to go out from me. And there stood no man with him, while Joseph made himself known unto his brethren.

Bible in Basic English (BBE)
Then Joseph, unable to keep back his feelings before those who were with him, gave orders for everyone to be sent away, and no one was present when he made clear to his brothers who he was.

Darby English Bible (DBY)
And Joseph could not control himself before all them that stood by him, and he cried, Put every man out from me! And no man stood with him when Joseph made himself known to his brethren.

Webster’s Bible (WBT)
Then Joseph could not refrain himself before all them that stood by him; and he cried, Cause every man to go out from me: and there stood no man with him, while Joseph made himself known to his brethren.

World English Bible (WEB)
Then Joseph couldn’t control himself before all those who stood before him, and he cried, “Cause every man to go out from me!” There stood no man with him, while Joseph made himself known to his brothers.

Young’s Literal Translation (YLT)
And Joseph hath not been able to refrain himself before all those standing by him, and he calleth, `Put out every man from me;’ and no man hath stood with him when Joseph maketh himself known unto his brethren,

ஆதியாகமம் Genesis 45:1
அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக் கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை.
Then Joseph could not refrain himself before all them that stood by him; and he cried, Cause every man to go out from me. And there stood no man with him, while Joseph made himself known unto his brethren.

Then
Joseph
וְלֹֽאwĕlōʾveh-LOH
could
יָכֹ֨לyākōlya-HOLE
not
יוֹסֵ֜ףyôsēpyoh-SAFE
refrain
himself
לְהִתְאַפֵּ֗קlĕhitʾappēqleh-heet-ah-PAKE
before
all
לְכֹ֤לlĕkōlleh-HOLE
stood
that
them
הַנִּצָּבִים֙hanniṣṣābîmha-nee-tsa-VEEM
by
עָלָ֔יוʿālāywah-LAV
cried,
he
and
him;
וַיִּקְרָ֕אwayyiqrāʾva-yeek-RA
Cause
every
הוֹצִ֥יאוּhôṣîʾûhoh-TSEE-oo
man
כָלkālhahl
out
go
to
אִ֖ישׁʾîšeesh
from
מֵֽעָלָ֑יmēʿālāymay-ah-LAI
stood
there
And
me.
וְלֹאwĕlōʾveh-LOH
no
עָ֤מַדʿāmadAH-mahd
man
אִישׁ֙ʾîšeesh
with
אִתּ֔וֹʾittôEE-toh
Joseph
while
him,
בְּהִתְוַדַּ֥עbĕhitwaddaʿbeh-heet-va-DA
made
himself
known
יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE
unto
אֶלʾelel
his
brethren.
אֶחָֽיו׃ʾeḥāyweh-HAIV


Tags அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக் கூடாமல் யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான் யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில் ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை
ஆதியாகமம் 45:1 Concordance ஆதியாகமம் 45:1 Interlinear ஆதியாகமம் 45:1 Image