ஆதியாகமம் 45:10
நீரும் உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம்.
Tamil Indian Revised Version
நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற எல்லாவற்றோடும் கோசேன் நாட்டில் குடியிருந்து என் அருகில் இருக்கலாம்.
Tamil Easy Reading Version
என்னருகில் கோசேன் நிலப்பகுதியில் வாழலாம். நீங்களும், உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், மிருகங்களும் இங்கே வரவேற்கப்படுகிறீர்கள்.
திருவிவிலியம்
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் உங்கள் ஆடு மாடுகளோடும் உங்களுக்குச் சொந்தமான யாவற்றோடும் கோசேன் பகுதியில் எனக்கு அருகில் குடியேறி வாழலாம்.
King James Version (KJV)
And thou shalt dwell in the land of Goshen, and thou shalt be near unto me, thou, and thy children, and thy children’s children, and thy flocks, and thy herds, and all that thou hast:
American Standard Version (ASV)
and thou shalt dwell in the land of Goshen, and thou shalt be near unto me, thou, and thy children, and thy children’s children, and thy flocks, and thy herds, and all that thou hast:
Bible in Basic English (BBE)
The land of Goshen will be your living-place, and you will be near me; you and your children and your children’s children, and your flocks and herds and all you have:
Darby English Bible (DBY)
And thou shalt dwell in the land of Goshen, and thou shalt be near to me, thou, and thy sons, and thy sons’ sons, and thy sheep, and thy cattle, and all that thou hast.
Webster’s Bible (WBT)
And thou shalt dwell in the land of Goshen, and thou shalt be near to me, thou, and thy children, and thy children’s children, and thy flocks, and thy herds, and all that thou hast:
World English Bible (WEB)
You shall dwell in the land of Goshen, and you will be near to me, you, your children, your children’s children, your flocks, your herds, and all that you have.
Young’s Literal Translation (YLT)
and thou hast dwelt in the land of Goshen, and been near unto me, thou and thy sons, and thy son’s sons, and thy flock, and thy herd, and all that thou hast,
ஆதியாகமம் Genesis 45:10
நீரும் உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம்.
And thou shalt dwell in the land of Goshen, and thou shalt be near unto me, thou, and thy children, and thy children's children, and thy flocks, and thy herds, and all that thou hast:
| And thou shalt dwell | וְיָֽשַׁבְתָּ֣ | wĕyāšabtā | veh-ya-shahv-TA |
| land the in | בְאֶֽרֶץ | bĕʾereṣ | veh-EH-rets |
| of Goshen, | גֹּ֗שֶׁן | gōšen | ɡOH-shen |
| be shalt thou and | וְהָיִ֤יתָ | wĕhāyîtā | veh-ha-YEE-ta |
| near | קָרוֹב֙ | qārôb | ka-ROVE |
| unto | אֵלַ֔י | ʾēlay | ay-LAI |
| me, thou, | אַתָּ֕ה | ʾattâ | ah-TA |
| children, thy and | וּבָנֶ֖יךָ | ûbānêkā | oo-va-NAY-ha |
| and thy children's | וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY |
| children, | בָנֶ֑יךָ | bānêkā | va-NAY-ha |
| and thy flocks, | וְצֹֽאנְךָ֥ | wĕṣōʾnĕkā | veh-tsoh-neh-HA |
| herds, thy and | וּבְקָֽרְךָ֖ | ûbĕqārĕkā | oo-veh-ka-reh-HA |
| and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| thou hast: | לָֽךְ׃ | lāk | lahk |
Tags நீரும் உம்முடைய பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளும் உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம்
ஆதியாகமம் 45:10 Concordance ஆதியாகமம் 45:10 Interlinear ஆதியாகமம் 45:10 Image