Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 45:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 45 ஆதியாகமம் 45:11

ஆதியாகமம் 45:11
உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.

Tamil Indian Revised Version
உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற எல்லாவற்றிற்கும் வறுமை வராதபடி, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருடங்கள் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய மகனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.

Tamil Easy Reading Version
இனிவரும் ஐந்தாண்டு பஞ்சத்திலும் உங்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்வேன். எனவே, நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களுக்குரிய எதையும் இழக்கமாட்டீர்கள்’ என்று கூறுங்கள்” என்றான்.

திருவிவிலியம்
அங்குள்ள உங்களை நான் பேணிக் காப்பேன். ஏனெனில், இன்னும் ஐந்தாண்டுகள் பஞ்சம் இருக்கும். இங்கு வராவிடில், நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்களுக்குள்ள அனைத்தும் வறியோராய் வாடுவீர்கள்’.

Genesis 45:10Genesis 45Genesis 45:12

King James Version (KJV)
And there will I nourish thee; for yet there are five years of famine; lest thou, and thy household, and all that thou hast, come to poverty.

American Standard Version (ASV)
and there will I nourish thee; for there are yet five years of famine; lest thou come to poverty, thou, and thy household, and all that thou hast.

Bible in Basic English (BBE)
And there I will take care of you, so that you and your family may not be in need, for there are still five bad years to come.

Darby English Bible (DBY)
And there will I maintain thee; for yet there are five years of famine; in order that thou be not impoverished, thou, and thy household, and all that thou hast.

Webster’s Bible (WBT)
And there will I nourish thee, (for yet there are five years of famine,) lest thou, and thy household, and all that thou hast, should come to poverty.

World English Bible (WEB)
There I will nourish you; for there are yet five years of famine; lest you come to poverty, you, and your household, and all that you have.”‘

Young’s Literal Translation (YLT)
and I have nourished thee there — for yet `are’ five years of famine — lest thou become poor, thou and thy household, and all that thou hast.

ஆதியாகமம் Genesis 45:11
உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்.
And there will I nourish thee; for yet there are five years of famine; lest thou, and thy household, and all that thou hast, come to poverty.

And
there
וְכִלְכַּלְתִּ֤יwĕkilkaltîveh-heel-kahl-TEE
will
I
nourish
אֹֽתְךָ֙ʾōtĕkāoh-teh-HA
for
thee;
שָׁ֔םšāmshahm
yet
כִּיkee
there
are
five
ע֛וֹדʿôdode
years
חָמֵ֥שׁḥāmēšha-MAYSH
famine;
of
שָׁנִ֖יםšānîmsha-NEEM
lest
רָעָ֑בrāʿābra-AV
thou,
פֶּןpenpen
and
thy
household,
תִּוָּרֵ֛שׁtiwwārēštee-wa-RAYSH
all
and
אַתָּ֥הʾattâah-TA
that
וּבֵֽיתְךָ֖ûbêtĕkāoo-vay-teh-HA
thou
hast,
come
to
poverty.
וְכָלwĕkālveh-HAHL
אֲשֶׁרʾăšeruh-SHER
לָֽךְ׃lāklahk


Tags உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு அங்கே உம்மைப் பராமரிப்பேன் இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள்
ஆதியாகமம் 45:11 Concordance ஆதியாகமம் 45:11 Interlinear ஆதியாகமம் 45:11 Image