ஆதியாகமம் 45:13
எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி;
Tamil Indian Revised Version
எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற அனைத்து மகிமையையும், நீங்கள் கண்ட எல்லாவற்றையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாக இந்த இடத்திற்கு வரும்படிச் செய்யுங்கள் என்று சொல்லி;
Tamil Easy Reading Version
எகிப்திலே எனக்குள்ள மரியாதையையும் இங்கே நீங்கள் பார்க்கின்றவற்றையும் தந்தையிடம் சொல்லுங்கள். வேகமாகப் போய் தந்தையை அழைத்து வாருங்கள்” என்று சொன்னான்.
திருவிவிலியம்
நான் எகிப்தில் அடைந்துள்ள சிறப்பு அனைத்தையும் நீங்கள் இங்குக் கண்ட யாவற்றையும் என் தந்தைக்குத் தெரிவியுங்கள். விரைந்துபோய், என் தந்தையை இங்கே அழைத்து வாருங்கள்” என்று கூறினார்.
King James Version (KJV)
And ye shall tell my father of all my glory in Egypt, and of all that ye have seen; and ye shall haste and bring down my father hither.
American Standard Version (ASV)
And ye shall tell my father of all my glory in Egypt, and of all that ye have seen: and ye shall haste and bring down my father hither.
Bible in Basic English (BBE)
Give my father word of all my glory in Egypt and of all you have seen; and come back quickly with my father.
Darby English Bible (DBY)
And tell my father of all my glory in Egypt, and of all that ye have seen, and haste and bring down my father hither.
Webster’s Bible (WBT)
And ye shall tell my father of all my glory in Egypt, and of all that ye have seen: and ye shall haste, and bring down my father hither.
World English Bible (WEB)
You shall tell my father of all my glory in Egypt, and of all that you have seen. You shall hurry and bring my father down here.”
Young’s Literal Translation (YLT)
and ye have declared to my father all my honour in Egypt, and all that ye have seen, and ye have hasted, and have brought down my father hither.’
ஆதியாகமம் Genesis 45:13
எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி;
And ye shall tell my father of all my glory in Egypt, and of all that ye have seen; and ye shall haste and bring down my father hither.
| And ye shall tell | וְהִגַּדְתֶּ֣ם | wĕhiggadtem | veh-hee-ɡahd-TEM |
| my father | לְאָבִ֗י | lĕʾābî | leh-ah-VEE |
of | אֶת | ʾet | et |
| all | כָּל | kāl | kahl |
| my glory | כְּבוֹדִי֙ | kĕbôdiy | keh-voh-DEE |
| in Egypt, | בְּמִצְרַ֔יִם | bĕmiṣrayim | beh-meets-RA-yeem |
| all of and | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
| that | כָּל | kāl | kahl |
| ye have seen; | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| haste shall ye and | רְאִיתֶ֑ם | rĕʾîtem | reh-ee-TEM |
| and bring down | וּמִֽהַרְתֶּ֛ם | ûmihartem | oo-mee-hahr-TEM |
| וְהֽוֹרַדְתֶּ֥ם | wĕhôradtem | veh-hoh-rahd-TEM | |
| my father | אֶת | ʾet | et |
| hither. | אָבִ֖י | ʾābî | ah-VEE |
| הֵֽנָּה׃ | hēnnâ | HAY-na |
Tags எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும் நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி
ஆதியாகமம் 45:13 Concordance ஆதியாகமம் 45:13 Interlinear ஆதியாகமம் 45:13 Image