Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 45:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 45 ஆதியாகமம் 45:14

ஆதியாகமம் 45:14
தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.

Tamil Indian Revised Version
தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.

Tamil Easy Reading Version
பிறகு தன் தம்பி பென்யமீனை அணைத்துக்கொண்டான். இருவரும் அழுதார்கள்.

திருவிவிலியம்
பிறகு, தம் சகோதரன் பென்யமினை அரவணைத்து அவன் தோளில் தலைசாய்த்துக்கொண்டு அழுதார். பென்யமினும் அப்படியே அவர் தோளில் தலைசாய்த்துக்கொண்டு அழுதான்.

Genesis 45:13Genesis 45Genesis 45:15

King James Version (KJV)
And he fell upon his brother Benjamin’s neck, and wept; and Benjamin wept upon his neck.

American Standard Version (ASV)
And he fell upon his brother Benjamin’s neck, and wept; and Benjamin wept upon his neck.

Bible in Basic English (BBE)
Then, weeping, he took Benjamin in his arms, and Benjamin himself was weeping on Joseph’s neck.

Darby English Bible (DBY)
And he fell on his brother Benjamin’s neck, and wept; and Benjamin wept on his neck.

Webster’s Bible (WBT)
And he fell upon his brother Benjamin’s neck, and wept; and Benjamin wept upon his neck.

World English Bible (WEB)
He fell on his brother Benjamin’s neck, and wept, and Benjamin wept on his neck.

Young’s Literal Translation (YLT)
And he falleth on the neck of Benjamin his brother, and weepeth, and Benjamin hath wept on his neck;

ஆதியாகமம் Genesis 45:14
தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்.
And he fell upon his brother Benjamin's neck, and wept; and Benjamin wept upon his neck.

And
he
fell
וַיִּפֹּ֛לwayyippōlva-yee-POLE
upon
עַלʿalal
his
brother
צַוְּארֵ֥יṣawwĕʾrêtsa-weh-RAY
Benjamin's
בִנְיָֽמִןbinyāminveen-YA-meen
neck,
אָחִ֖יוʾāḥîwah-HEEOO
wept;
and
וַיֵּ֑בְךְּwayyēbĕkva-YAY-vek
and
Benjamin
וּבִנְיָמִ֔ןûbinyāminoo-veen-ya-MEEN
wept
בָּכָ֖הbākâba-HA
upon
עַלʿalal
his
neck.
צַוָּארָֽיו׃ṣawwāʾrāywtsa-wa-RAIV


Tags தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான் பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்
ஆதியாகமம் 45:14 Concordance ஆதியாகமம் 45:14 Interlinear ஆதியாகமம் 45:14 Image