Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 45:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 45 ஆதியாகமம் 45:23

ஆதியாகமம் 45:23
அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காகத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.

Tamil Indian Revised Version
அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் சிறப்பான பதார்த்தங்களும், பத்து கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக பயணத்திற்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.

Tamil Easy Reading Version
யோசேப்பு தன் தந்தைக்கும் அன்பளிப்புகளைக் கொடுத்து அனுப்பினான். 10 கழுதைகள் சுமக்குமளவு எகிப்திலுள்ள சிறந்த பொருட்களையெல்லாம் கொடுத்தான். 10 பெண் கழுதைகள் சுமக்கும்படி உணவுப் பொருட்களும், ரொட்டியும் பிற பொருட்களும் தன் தந்தையார் திரும்பிவரும் பயணத்திற்குப் பயன்பட கொடுத்தான்.

திருவிவிலியம்
அப்படியே தம் தந்தைக்குப் பத்து ஆண் கழுதைகளின் மேல் எகிப்தின் சிறந்த பொருள்களையும், அவரது பயணத்திற்குப் பத்துப் பெண் கழுதைகளின் மேல் தானியத்தையும், அப்பம் முதலிய உணவு வகைகளையும் ஏற்றி அவர்களோடு அனுப்பி வைத்தார்.

Genesis 45:22Genesis 45Genesis 45:24

King James Version (KJV)
And to his father he sent after this manner; ten asses laden with the good things of Egypt, and ten she asses laden with corn and bread and meat for his father by the way.

American Standard Version (ASV)
And to his father he sent after this manner: ten asses laden with the good things of Egypt, and ten she-asses laden with grain and bread and provision for his father by the way.

Bible in Basic English (BBE)
And to his father he sent ten asses with good things from Egypt on their backs, and ten she-asses with grain and bread and food for his father on the journey.

Darby English Bible (DBY)
And to his father he sent this: ten asses laden with the good things of Egypt, and ten she-asses laden with corn and bread, and food for his father by the way.

Webster’s Bible (WBT)
And to his father he sent after this manner; ten asses laden with the good things of Egypt, and ten she-asses laden with corn and bread and meat, for his father by the way.

World English Bible (WEB)
To his father, he sent after this manner: ten donkeys loaded with the good things of Egypt, and ten female donkeys loaded with grain and bread and provision for his father by the way.

Young’s Literal Translation (YLT)
and to his father he hath sent thus: ten asses bearing of the good things of Egypt, and ten she-asses bearing corn and bread, even food for his father for the way.

ஆதியாகமம் Genesis 45:23
அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காகத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்.
And to his father he sent after this manner; ten asses laden with the good things of Egypt, and ten she asses laden with corn and bread and meat for his father by the way.

And
to
his
father
וּלְאָבִ֞יוûlĕʾābîwoo-leh-ah-VEEOO
he
sent
שָׁלַ֤חšālaḥsha-LAHK
after
this
כְּזֹאת֙kĕzōtkeh-ZOTE
ten
manner;
עֲשָׂרָ֣הʿăśārâuh-sa-RA
asses
חֲמֹרִ֔יםḥămōrîmhuh-moh-REEM
laden
נֹֽשְׂאִ֖יםnōśĕʾîmnoh-seh-EEM
with
the
good
things
מִטּ֣וּבmiṭṭûbMEE-toov
Egypt,
of
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
and
ten
וְעֶ֣שֶׂרwĕʿeśerveh-EH-ser
she
asses
אֲתֹנֹ֡תʾătōnōtuh-toh-NOTE
laden
נֹֽ֠שְׂאֹתnōśĕʾōtNOH-seh-ote
with
corn
בָּ֣רbārbahr
bread
and
וָלֶ֧חֶםwāleḥemva-LEH-hem
and
meat
וּמָז֛וֹןûmāzônoo-ma-ZONE
for
his
father
לְאָבִ֖יוlĕʾābîwleh-ah-VEEOO
by
the
way.
לַדָּֽרֶךְ׃laddārekla-DA-rek


Tags அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும் பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காகத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான்
ஆதியாகமம் 45:23 Concordance ஆதியாகமம் 45:23 Interlinear ஆதியாகமம் 45:23 Image