Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 45:24

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 45 ஆதியாகமம் 45:24

ஆதியாகமம் 45:24
மேலும் நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.

Tamil Indian Revised Version
மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டையிட்டுக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரர்களுக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு சகோதரர்களை அனுப்பினான். அவர்கள் பிரிந்து போகும்போது “நேராக வீட்டிற்குப் போங்கள், வழியில் சண்டை போடாதீர்கள்” என்றான்.

திருவிவிலியம்
பின்பு, அவர் தம் சகோதரர்களை வழியனுப்பி வைத்தார். அவர்களை விட்டுப் பிரியும்போது, “நீங்கள் வழியில் சச்சரவு செய்யாதீர்கள்” என்று சொல்லி அனுப்பினார்.⒫

Genesis 45:23Genesis 45Genesis 45:25

King James Version (KJV)
So he sent his brethren away, and they departed: and he said unto them, See that ye fall not out by the way.

American Standard Version (ASV)
So he sent his brethren away, and they departed: and he said unto them, See that ye fall not out by the way.

Bible in Basic English (BBE)
And he sent his brothers on their way, and said to them, See that you have no argument on the road.

Darby English Bible (DBY)
And he sent his brethren away, and they departed. And he said to them, Do not quarrel on the way.

Webster’s Bible (WBT)
So he sent his brethren away, and they departed: and he said to them, See that ye contend not by the way.

World English Bible (WEB)
So he sent his brothers away, and they departed. He said to them, “See that you don’t quarrel on the way.”

Young’s Literal Translation (YLT)
And he sendeth his brethren away, and they go; and he saith unto them, `Be not angry in the way.’

ஆதியாகமம் Genesis 45:24
மேலும் நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.
So he sent his brethren away, and they departed: and he said unto them, See that ye fall not out by the way.

So
he
sent

וַיְשַׁלַּ֥חwayšallaḥvai-sha-LAHK
brethren
his
אֶתʾetet
away,
אֶחָ֖יוʾeḥāyweh-HAV
and
they
departed:
וַיֵּלֵ֑כוּwayyēlēkûva-yay-LAY-hoo
said
he
and
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
out
not
fall
ye
that
See
them,
אַֽלʾalal

תִּרְגְּז֖וּtirgĕzûteer-ɡeh-ZOO
by
the
way.
בַּדָּֽרֶךְ׃baddārekba-DA-rek


Tags மேலும் நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான் அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்
ஆதியாகமம் 45:24 Concordance ஆதியாகமம் 45:24 Interlinear ஆதியாகமம் 45:24 Image