Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 45:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 45 ஆதியாகமம் 45:4

ஆதியாகமம் 45:4
அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யோசேப்பு தன் சகோதரர்களை நோக்கி: என்னருகில் வாருங்கள் என்றான். அவர்கள் அருகில்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்திற்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.

Tamil Easy Reading Version
யோசேப்பு மீண்டும், “என்னருகே வாருங்கள். கெஞ்சி கேட்கிறேன், வாருங்கள்” என்றான். சகோதரர்கள் அவனருகே வந்தனர். அவர்களிடம், “நான் உங்கள் சகோதரன் யோசேப்பு. எகிப்திய வியாபாரிகளிடம் உங்களால் விற்கப்பட்டவன்.

திருவிவிலியம்
ஆனால், யோசேப்பு தம் சகோதரர்களை நோக்கி, “என் அருகில் வாருங்கள்” என்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் அவர், “நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்!

Genesis 45:3Genesis 45Genesis 45:5

King James Version (KJV)
And Joseph said unto his brethren, Come near to me, I pray you. And they came near. And he said, I am Joseph your brother, whom ye sold into Egypt.

American Standard Version (ASV)
And Joseph said unto his brethren, Come near to me, I pray you. And they came near. And he said, I am Joseph your brother, whom ye sold into Egypt.

Bible in Basic English (BBE)
Then Joseph said to his brothers, Come near to me. And they came near, And he said, I am Joseph your brother, whom you sent into Egypt.

Darby English Bible (DBY)
And Joseph said to his brethren, Come near to me, I pray you. And they came near. And he said, I am Joseph your brother, whom ye sold into Egypt.

Webster’s Bible (WBT)
And Joseph said to his brethren, Come near to me, I pray you: and they came near. And he said, I am Joseph your brother, whom ye sold into Egypt.

World English Bible (WEB)
Joseph said to his brothers, “Come near to me, please.” They came near. “He said, I am Joseph, your brother, whom you sold into Egypt.

Young’s Literal Translation (YLT)
And Joseph saith unto his brethren, `Come nigh unto me, I pray you,’ and they come nigh; and he saith, `I `am’ Joseph, your brother, whom ye sold into Egypt;

ஆதியாகமம் Genesis 45:4
அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்.
And Joseph said unto his brethren, Come near to me, I pray you. And they came near. And he said, I am Joseph your brother, whom ye sold into Egypt.

And
Joseph
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יוֹסֵ֧ףyôsēpyoh-SAFE
unto
אֶלʾelel
his
brethren,
אֶחָ֛יוʾeḥāyweh-HAV
near
Come
גְּשׁוּgĕšûɡeh-SHOO
to
נָ֥אnāʾna
me,
I
pray
you.
אֵלַ֖יʾēlayay-LAI
near.
came
they
And
וַיִּגָּ֑שׁוּwayyiggāšûva-yee-ɡA-shoo
And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
I
אֲנִי֙ʾăniyuh-NEE
Joseph
am
יוֹסֵ֣ףyôsēpyoh-SAFE
your
brother,
אֲחִיכֶ֔םʾăḥîkemuh-hee-HEM
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
ye
sold
מְכַרְתֶּ֥םmĕkartemmeh-hahr-TEM
into
Egypt.
אֹתִ֖יʾōtîoh-TEE
מִצְרָֽיְמָה׃miṣrāyĕmâmeets-RA-yeh-ma


Tags அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி என் கிட்ட வாருங்கள் என்றான் அவர்கள் கிட்டப்போனார்கள் அப்பொழுது அவன் நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்
ஆதியாகமம் 45:4 Concordance ஆதியாகமம் 45:4 Interlinear ஆதியாகமம் 45:4 Image