ஆதியாகமம் 46:18
இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றாள்.
Tamil Indian Revised Version
இவர்கள் லாபான் தன் மகளாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தாள்.
Tamil Easy Reading Version
இவர்கள் அனைவரும் யாக்கோபின் மனைவியான லேயாளின் வேலைக்காரப் பெண் சில்பாவுக்குப் பிறந்தவர்கள். அவர்கள் மொத்தம் 16 பேர்.
திருவிவிலியம்
இவர்கள் லாபான் தன் மகள் லேயாவுக்குக் கொடுத்த சில்பாவின் பிள்ளைகள். இவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் இந்தப் பதினாறுபேர்.
King James Version (KJV)
These are the sons of Zilpah, whom Laban gave to Leah his daughter, and these she bare unto Jacob, even sixteen souls.
American Standard Version (ASV)
These are the sons of Zilpah, whom Laban gave to Leah his daughter; and these she bare unto Jacob, even sixteen souls.
Bible in Basic English (BBE)
These are the children of Zilpah, whom Laban gave to his daughter Leah, and Jacob had these sixteen children by her.
Darby English Bible (DBY)
— These are the sons of Zilpah, whom Laban gave to Leah his daughter; and she bore these to Jacob: sixteen souls.
Webster’s Bible (WBT)
These are the sons of Zilpah, whom Laban gave to Leah his daughter: and these she bore to Jacob, even sixteen souls.
World English Bible (WEB)
These are the sons of Zilpah, whom Laban gave to Leah, his daughter, and these she bore to Jacob, even sixteen souls.
Young’s Literal Translation (YLT)
These `are’ sons of Zilpah, whom Laban gave to Leah his daughter, and she beareth these to Jacob — sixteen persons.
ஆதியாகமம் Genesis 46:18
இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றாள்.
These are the sons of Zilpah, whom Laban gave to Leah his daughter, and these she bare unto Jacob, even sixteen souls.
| These | אֵ֚לֶּה | ʾēlle | A-leh |
| are the sons | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| of Zilpah, | זִלְפָּ֔ה | zilpâ | zeel-PA |
| whom | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| Laban | נָתַ֥ן | nātan | na-TAHN |
| gave | לָבָ֖ן | lābān | la-VAHN |
| to Leah | לְלֵאָ֣ה | lĕlēʾâ | leh-lay-AH |
| daughter, his | בִתּ֑וֹ | bittô | VEE-toh |
| and | וַתֵּ֤לֶד | wattēled | va-TAY-led |
| these | אֶת | ʾet | et |
| she bare | אֵ֙לֶּה֙ | ʾēlleh | A-LEH |
| Jacob, unto | לְיַֽעֲקֹ֔ב | lĕyaʿăqōb | leh-ya-uh-KOVE |
| even sixteen | שֵׁ֥שׁ | šēš | shaysh |
| עֶשְׂרֵ֖ה | ʿeśrē | es-RAY | |
| souls. | נָֽפֶשׁ׃ | nāpeš | NA-fesh |
Tags இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள் அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றாள்
ஆதியாகமம் 46:18 Concordance ஆதியாகமம் 46:18 Interlinear ஆதியாகமம் 46:18 Image