ஆதியாகமம் 46:30
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் யோசேப்பிடம், “இப்போது நான் சமாதானமாக மரிப்பேன். உன் முகத்தைப் பார்த்துவிட்டேன். இன்னும் நீ உயிரோடு இருக்கிறாயே” என்றான்.
திருவிவிலியம்
அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம், “இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடு தான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!” என்றார்.
King James Version (KJV)
And Israel said unto Joseph, Now let me die, since I have seen thy face, because thou art yet alive.
American Standard Version (ASV)
And Israel said unto Joseph, Now let me die, since I have seen thy face, that thou art yet alive.
Bible in Basic English (BBE)
And Israel said to Joseph, Now that I have seen you living again, I am ready for death.
Darby English Bible (DBY)
And Israel said to Joseph, Now let me die, after I have seen thy face, since thou still livest.
Webster’s Bible (WBT)
And Israel said to Joseph, Now let me die, since I have seen thy face, because thou art yet alive.
World English Bible (WEB)
Israel said to Joseph, “Now let me die, since I have seen your face, that you are still alive.”
Young’s Literal Translation (YLT)
and Israel saith unto Joseph, `Let me die this time, after my seeing thy face, for thou `art’ yet alive.’
ஆதியாகமம் Genesis 46:30
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்.
And Israel said unto Joseph, Now let me die, since I have seen thy face, because thou art yet alive.
| And Israel | וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | יִשְׂרָאֵ֛ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| unto | אֶל | ʾel | el |
| Joseph, | יוֹסֵ֖ף | yôsēp | yoh-SAFE |
| Now | אָמ֣וּתָה | ʾāmûtâ | ah-MOO-ta |
| let me die, | הַפָּ֑עַם | happāʿam | ha-PA-am |
| since | אַֽחֲרֵי֙ | ʾaḥărēy | ah-huh-RAY |
| seen have I | רְאוֹתִ֣י | rĕʾôtî | reh-oh-TEE |
| אֶת | ʾet | et | |
| thy face, | פָּנֶ֔יךָ | pānêkā | pa-NAY-ha |
| because | כִּ֥י | kî | kee |
| thou art yet | עֽוֹדְךָ֖ | ʿôdĕkā | oh-deh-HA |
| alive. | חָֽי׃ | ḥāy | hai |
Tags அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே நான் உன் முகத்தைக் கண்டேன் எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான்
ஆதியாகமம் 46:30 Concordance ஆதியாகமம் 46:30 Interlinear ஆதியாகமம் 46:30 Image