Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 46:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 46 ஆதியாகமம் 46:31

ஆதியாகமம் 46:31
பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு, யோசேப்பு தன் சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்திற்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரர்களும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
யோசேப்பு தன் சகோதரர்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும், “நான் இப்போது போய் பார்வோன் மன்னரிடம் நீங்கள் இங்கே இருப்பதைப்பற்றிக் கூறுவேன். அவரிடம், ‘என் சகோதரர்களும் அவர்களது குடும்பமும் கானான் நாட்டை விட்டு என்னிடம் வந்திருக்கிறார்கள்.

திருவிவிலியம்
பின்னர், யோசேப்பு தம் சகோதரரையும் தம் தந்தையின் குடும்பத்தாரையும் நோக்கி, “நான் பார்வோனிடம் போய், ‘கானான் நாட்டிலிருந்து என் சகோதரரும், என் தந்தையின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள்.

Genesis 46:30Genesis 46Genesis 46:32

King James Version (KJV)
And Joseph said unto his brethren, and unto his father’s house, I will go up, and show Pharaoh, and say unto him, My brethren, and my father’s house, which were in the land of Canaan, are come unto me;

American Standard Version (ASV)
And Joseph said unto his brethren, and unto his father’s house, I will go up, and tell Pharaoh, and will say unto him, My brethren, and my father’s house, who were in the land of Canaan, are come unto me;

Bible in Basic English (BBE)
And Joseph said to his brothers and to his father’s people, I will go and give the news to Pharaoh, and say to him, My brothers and my father’s people, from the land of Canaan, have come to me;

Darby English Bible (DBY)
And Joseph said to his brethren and to his father’s house, I will go up, and tell Pharaoh, and say to him, My brethren and my father’s house, who were in the land of Canaan, are come to me;

Webster’s Bible (WBT)
And Joseph said to his brethren, and to his father’s house, I will go up, and show Pharaoh, and say to him, My brethren, and my father’s house, who were in the land of Canaan are come to me.

World English Bible (WEB)
Joseph said to his brothers, and to his father’s house, “I will go up, and speak with Pharaoh, and will tell him, ‘My brothers, and my father’s house, who were in the land of Canaan, have come to me.

Young’s Literal Translation (YLT)
And Joseph saith unto his brethren, and unto the house of his father, `I go up, and declare to Pharaoh, and say unto him, My brethren, and the house of my father who `are’ in the land of Canaan have come in unto me;

ஆதியாகமம் Genesis 46:31
பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.
And Joseph said unto his brethren, and unto his father's house, I will go up, and show Pharaoh, and say unto him, My brethren, and my father's house, which were in the land of Canaan, are come unto me;

And
Joseph
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יוֹסֵ֤ףyôsēpyoh-SAFE
unto
אֶלʾelel
his
brethren,
אֶחָיו֙ʾeḥāyweh-hav
and
unto
וְאֶלwĕʾelveh-EL
father's
his
בֵּ֣יתbêtbate
house,
אָבִ֔יוʾābîwah-VEEOO
up,
go
will
I
אֶֽעֱלֶ֖הʾeʿĕleeh-ay-LEH
and
shew
וְאַגִּ֣ידָהwĕʾaggîdâveh-ah-ɡEE-da
Pharaoh,
לְפַרְעֹ֑הlĕparʿōleh-fahr-OH
say
and
וְאֹֽמְרָ֣הwĕʾōmĕrâveh-oh-meh-RA
unto
אֵלָ֔יוʾēlāyway-LAV
him,
My
brethren,
אַחַ֧יʾaḥayah-HAI
father's
my
and
וּבֵיתûbêtoo-VATE
house,
אָבִ֛יʾābîah-VEE
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
land
the
in
were
בְּאֶֽרֶץbĕʾereṣbeh-EH-rets
of
Canaan,
כְּנַ֖עַןkĕnaʿankeh-NA-an
are
come
בָּ֥אוּbāʾûBA-oo
unto
אֵלָֽי׃ʾēlāyay-LAI


Tags பின்பு யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி நான் பார்வோனிடத்துக்குப் போய் கானான்தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்
ஆதியாகமம் 46:31 Concordance ஆதியாகமம் 46:31 Interlinear ஆதியாகமம் 46:31 Image