ஆதியாகமம் 47:20
அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக் கொண்டான்; இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று.
Tamil Indian Revised Version
அப்படியே எகிப்தியர்கள் தங்களுக்குப் பஞ்சம் அதிகமானதால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் எல்லாவற்றையும் பார்வோனுக்காக வாங்கினான்; இந்த விதமாக அந்த பூமி பார்வோனுடையதாயிற்று.
Tamil Easy Reading Version
எனவே, யோசேப்பு எகிப்தில் உள்ள எல்லா நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிவிட்டான். அனைவரும் தங்கள் நிலங்களை யோசேப்பிடம் விற்றுவிட்டார்கள், அவர்கள் பசியாய் இருந்ததால் இவ்வாறு செய்தார்கள்.
திருவிவிலியம்
அவ்வாறே, யோசேப்பு எகிப்திய நிலம் முழுவதையும் பார்வோனுக்கென்று வாங்கிக்கொண்டார். ஏனென்றால், பசியின் கொடுமையால் எகிப்தியர் அனைவரும் தங்கள் வயல்கள் எல்லாவற்றையும் விற்றுவிட்டனர். அந்த நாடே பார்வோனுக்குச் சொந்தமாயிற்று.
King James Version (KJV)
And Joseph bought all the land of Egypt for Pharaoh; for the Egyptians sold every man his field, because the famine prevailed over them: so the land became Pharaoh’s.
American Standard Version (ASV)
So Joseph bought all the land of Egypt for Pharaoh; for the Egyptians sold every man his field, because the famine was sore upon them: and the land became Pharaoh’s.
Bible in Basic English (BBE)
So Joseph got all the land in Egypt for Pharaoh; for every Egyptian gave up his land in exchange for food, because of their great need; so all the land became Pharaoh’s.
Darby English Bible (DBY)
And Joseph bought all the soil of Egypt for Pharaoh; for the Egyptians sold every man his field, because the famine prevailed over them; and the land became Pharaoh’s.
Webster’s Bible (WBT)
And Joseph bought all the land of Egypt for Pharaoh; for the Egyptians sold every man his field, because the famine prevailed over them: so the land became Pharaoh’s.
World English Bible (WEB)
So Joseph bought all the land of Egypt for Pharaoh, for the Egyptians sold every man his field, because the famine was severe on them, and the land became Pharaoh’s.
Young’s Literal Translation (YLT)
And Joseph buyeth all the ground of Egypt for Pharaoh, for the Egyptians have sold each his field, for the famine hath been severe upon them, and the land becometh Pharaoh’s;
ஆதியாகமம் Genesis 47:20
அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக் கொண்டான்; இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று.
And Joseph bought all the land of Egypt for Pharaoh; for the Egyptians sold every man his field, because the famine prevailed over them: so the land became Pharaoh's.
| And Joseph | וַיִּ֨קֶן | wayyiqen | va-YEE-ken |
| bought | יוֹסֵ֜ף | yôsēp | yoh-SAFE |
| אֶת | ʾet | et | |
| all | כָּל | kāl | kahl |
| the land | אַדְמַ֤ת | ʾadmat | ad-MAHT |
| Egypt of | מִצְרַ֙יִם֙ | miṣrayim | meets-RA-YEEM |
| for Pharaoh; | לְפַרְעֹ֔ה | lĕparʿō | leh-fahr-OH |
| for | כִּֽי | kî | kee |
| the Egyptians | מָכְר֤וּ | mokrû | moke-ROO |
| sold | מִצְרַ֙יִם֙ | miṣrayim | meets-RA-YEEM |
| man every | אִ֣ישׁ | ʾîš | eesh |
| his field, | שָׂדֵ֔הוּ | śādēhû | sa-DAY-hoo |
| because | כִּֽי | kî | kee |
| the famine | חָזַ֥ק | ḥāzaq | ha-ZAHK |
| prevailed | עֲלֵהֶ֖ם | ʿălēhem | uh-lay-HEM |
| over | הָֽרָעָ֑ב | hārāʿāb | ha-ra-AV |
| them: so the land | וַתְּהִ֥י | wattĕhî | va-teh-HEE |
| became | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| Pharaoh's. | לְפַרְעֹֽה׃ | lĕparʿō | leh-fahr-OH |
Tags அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள் யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக் கொண்டான் இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று
ஆதியாகமம் 47:20 Concordance ஆதியாகமம் 47:20 Interlinear ஆதியாகமம் 47:20 Image