ஆதியாகமம் 47:21
மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரைக்குமுள்ள ஜனங்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகப்பண்ணினான்.
Tamil Indian Revised Version
மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லைமுதல் மறு எல்லைவரைக்குமுள்ள மக்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகச்செய்தான்.
Tamil Easy Reading Version
எகிப்திலே, எல்லோரும் பார்வோன் மன்னனின் அடிமைகள் ஆனார்கள்.
திருவிவிலியம்
எகிப்தின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லைவரை இருந்த மக்கள் அனைவரையும் யோசேப்பு அடிமை வேலைக்கு உள்ளாக்கினார்.
King James Version (KJV)
And as for the people, he removed them to cities from one end of the borders of Egypt even to the other end thereof.
American Standard Version (ASV)
And as for the people, he removed them to the cities from one end of the border of Egypt even to the other end thereof.
Bible in Basic English (BBE)
And as for the people, he made servants of them, town by town, from one end of Egypt to the other.
Darby English Bible (DBY)
And as for the people, he removed them into the cities, from [one] end of the borders of Egypt even to the [other] end of it.
Webster’s Bible (WBT)
And as for the people, he removed them to cities from one end of the borders of Egypt even to the other end thereof.
World English Bible (WEB)
As for the people, he moved them to the cities from one end of the border of Egypt even to the other end of it.
Young’s Literal Translation (YLT)
as to the people he hath removed them to cities from the `one’ end of the border of Egypt even unto its `other’ end.
ஆதியாகமம் Genesis 47:21
மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரைக்குமுள்ள ஜனங்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகப்பண்ணினான்.
And as for the people, he removed them to cities from one end of the borders of Egypt even to the other end thereof.
| And as for the people, | וְאֶ֨ת | wĕʾet | veh-ET |
| removed he | הָעָ֔ם | hāʿām | ha-AM |
| them to cities | הֶֽעֱבִ֥יר | heʿĕbîr | heh-ay-VEER |
| end one from | אֹת֖וֹ | ʾōtô | oh-TOH |
| of the borders | לֶֽעָרִ֑ים | leʿārîm | leh-ah-REEM |
| of Egypt | מִקְצֵ֥ה | miqṣē | meek-TSAY |
| to even | גְבוּל | gĕbûl | ɡeh-VOOL |
| the other end | מִצְרַ֖יִם | miṣrayim | meets-RA-yeem |
| thereof. | וְעַד | wĕʿad | veh-AD |
| קָצֵֽהוּ׃ | qāṣēhû | ka-tsay-HOO |
Tags மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரைக்குமுள்ள ஜனங்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகப்பண்ணினான்
ஆதியாகமம் 47:21 Concordance ஆதியாகமம் 47:21 Interlinear ஆதியாகமம் 47:21 Image