Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 47:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 47 ஆதியாகமம் 47:31

ஆதியாகமம் 47:31
அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.

Tamil Easy Reading Version
பிறகு யாக்கோபு, “எனக்கு வாக்கு கொடு” என்று கேட்டான். யோசேப்பும் அவ்வாறே வாக்குறுதி அளித்தான். பின் இஸ்ரவேல் (யாக்கோபு) படுக்கையில் தன் தலையைச் சாய்த்தான்.

திருவிவிலியம்
அவரோ, “எனக்கு ஆணையிட்டுக் கொடு” என்றார். யோசேப்பும் ஆணையிட்டுக் கொடுத்தார். அப்பொழுது இஸ்ரயேல் படுக்கையின் தலைப்பக்கம் திரும்பித் தொழுதார்.

Genesis 47:30Genesis 47

King James Version (KJV)
And he said, Swear unto me. And he sware unto him. And Israel bowed himself upon the bed’s head.

American Standard Version (ASV)
And he said, Swear unto me: and he sware unto him. And Israel bowed himself upon the bed’s head.

Bible in Basic English (BBE)
And he said, Take an oath to me; and he took an oath to him: and Israel gave worship on the bed’s head.

Darby English Bible (DBY)
And he said, Swear to me; and he swore to him. And Israel worshipped on the bed’s head.

Webster’s Bible (WBT)
And he said, Swear to me: and he swore to him. And Israel bowed himself upon the bed’s head.

World English Bible (WEB)
He said, “Swear to me,” and he swore to him. Israel bowed himself on the bed’s head.

Young’s Literal Translation (YLT)
and he saith, `Swear to me;’ and he sweareth to him, and Israel boweth himself on the head of the bed.

ஆதியாகமம் Genesis 47:31
அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
And he said, Swear unto me. And he sware unto him. And Israel bowed himself upon the bed's head.

And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
Swear
הִשָּֽׁבְעָה֙hiššābĕʿāhhee-sha-veh-AH
sware
he
And
me.
unto
לִ֔יlee
Israel
And
him.
unto
וַיִּשָּׁבַ֖עwayyiššābaʿva-yee-sha-VA
bowed
himself
ל֑וֹloh
upon
וַיִּשְׁתַּ֥חוּwayyištaḥûva-yeesh-TA-hoo
the
bed's
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
head.
עַלʿalal
רֹ֥אשׁrōšrohsh
הַמִּטָּֽה׃hammiṭṭâha-mee-TA


Tags அப்பொழுது அவன் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான் அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்
ஆதியாகமம் 47:31 Concordance ஆதியாகமம் 47:31 Interlinear ஆதியாகமம் 47:31 Image