Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 48:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 48 ஆதியாகமம் 48:3

ஆதியாகமம் 48:3
யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து:

Tamil Indian Revised Version
யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குக் காட்சியளித்து, என்னை ஆசீர்வதித்து:

Tamil Easy Reading Version
அவன் யோசேப்பிடம், “சர்வ வல்லமையுள்ள தேவன் கானான் நாட்டிலுள்ள லூஸ் என்னுமிடத்தில் என் முன் தோன்றி அங்கே என்னை ஆசீர்வதித்தார்.

திருவிவிலியம்
யாக்கோபு யோசேப்பை நோக்கி, “எல்லாம் வல்ல இறைவன் கானான் நாட்டிலுள்ள லூசு என்ற இடத்தில் எனக்குக் காட்சியளித்து ஆசி வழங்கி,

Genesis 48:2Genesis 48Genesis 48:4

King James Version (KJV)
And Jacob said unto Joseph, God Almighty appeared unto me at Luz in the land of Canaan, and blessed me,

American Standard Version (ASV)
And Jacob said unto Joseph, God Almighty appeared unto me at Luz in the land of Canaan, and blessed me,

Bible in Basic English (BBE)
And Jacob said to Joseph, God, the Ruler of all, came to me in a vision at Luz in the land of Canaan, and gave me his blessing,

Darby English Bible (DBY)
And Jacob said to Joseph, The Almighty ùGod appeared to me at Luz in the land of Canaan, and blessed me,

Webster’s Bible (WBT)
And Jacob said to Joseph, God Almighty appeared to me at Luz, in the land of Canaan, and blessed me,

World English Bible (WEB)
Jacob said to Joseph, “God Almighty appeared to me at Luz in the land of Canaan, and blessed me,

Young’s Literal Translation (YLT)
And Jacob saith unto Joseph, `God Almighty hath appeared unto me, in Luz, in the land of Canaan, and blesseth me,

ஆதியாகமம் Genesis 48:3
யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லுூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து:
And Jacob said unto Joseph, God Almighty appeared unto me at Luz in the land of Canaan, and blessed me,

And
Jacob
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
said
יַֽעֲקֹב֙yaʿăqōbya-uh-KOVE
unto
אֶלʾelel
Joseph,
יוֹסֵ֔ףyôsēpyoh-SAFE
God
אֵ֥לʾēlale
Almighty
שַׁדַּ֛יšaddaysha-DAI
appeared
נִרְאָֽהnirʾâneer-AH
unto
אֵלַ֥יʾēlayay-LAI
Luz
at
me
בְּל֖וּזbĕlûzbeh-LOOZ
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Canaan,
כְּנָ֑עַןkĕnāʿankeh-NA-an
and
blessed
וַיְבָ֖רֶךְwaybārekvai-VA-rek
me,
אֹתִֽי׃ʾōtîoh-TEE


Tags யாக்கோபு யோசேப்பை நோக்கி சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லுூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி என்னை ஆசீர்வதித்து
ஆதியாகமம் 48:3 Concordance ஆதியாகமம் 48:3 Interlinear ஆதியாகமம் 48:3 Image