Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 48:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 48 ஆதியாகமம் 48:5

ஆதியாகமம் 48:5
நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பீராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.

Tamil Indian Revised Version
நான் உன்னிடத்தில் எகிப்திற்கு வருவதற்குமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு மகன்களும் என்னுடைய மகன்கள்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.

Tamil Easy Reading Version
இப்போது உனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நான் வருவதற்கு முன்னரே அவர்கள் இந்த எகிப்து நாட்டில் பிறந்திருக்கிறார்கள். உன் பிள்ளைகள் எனது சொந்தப் பிள்ளைகளைப் போன்றவர்கள். அவர்கள் எனக்கு சிமியோனையும் ரூபனையும் போன்றவர்கள்.

திருவிவிலியம்
ஆகையால், நான் எகிப்திற்கு வந்து உன்னிடம் சேர்வதற்கு முன்பே உனக்கு இந்நாட்டில் பிறந்த இரு மைந்தரும் என் புதல்வர்களாய் இருப்பார்கள். ரூபன், சிமியோன் போன்று எப்ராயிமும் மனாசேயும் என்னுடையவர்களே.

Genesis 48:4Genesis 48Genesis 48:6

King James Version (KJV)
And now thy two sons, Ephraim and Manasseh, which were born unto thee in the land of Egypt before I came unto thee into Egypt, are mine; as Reuben and Simeon, they shall be mine.

American Standard Version (ASV)
And now thy two sons, who were born unto thee in the land of Egypt before I came unto thee into Egypt, are mine; Ephraim and Manasseh, even as Reuben and Simeon, shall be mine.

Bible in Basic English (BBE)
And now your two sons who came to birth in Egypt before I came to you here, are mine; Ephraim and Manasseh will be mine, in the same way as Reuben and Simeon are.

Darby English Bible (DBY)
And now thy two sons, who were born to thee in the land of Egypt before I came to thee into Egypt, shall be mine: Ephraim and Manasseh shall be mine, as Reuben and Simeon.

Webster’s Bible (WBT)
And now, thy two sons, Ephraim and Manasseh, who were born to thee in the land of Egypt, before I came to thee into Egypt, are mine; as Reuben and Simeon, they shall be mine.

World English Bible (WEB)
Now your two sons, who were born to you in the land of Egypt before I came to you into Egypt, are mine; Ephraim and Manasseh, even as Reuben and Simeon, will be mine.

Young’s Literal Translation (YLT)
`And now, thy two sons, who are born to thee in the land of Egypt, before my coming unto thee to Egypt, mine they `are’; Ephraim and Manasseh, as Reuben and Simeon they are mine;

ஆதியாகமம் Genesis 48:5
நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பீராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்.
And now thy two sons, Ephraim and Manasseh, which were born unto thee in the land of Egypt before I came unto thee into Egypt, are mine; as Reuben and Simeon, they shall be mine.

And
now
וְעַתָּ֡הwĕʿattâveh-ah-TA
thy
two
שְׁנֵֽיšĕnêsheh-NAY
sons,
בָנֶיךָ֩bānêkāva-nay-HA
Ephraim
הַנּֽוֹלָדִ֨יםhannôlādîmha-noh-la-DEEM
and
Manasseh,
לְךָ֜lĕkāleh-HA
born
were
which
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
unto
thee
in
the
land
מִצְרַ֗יִםmiṣrayimmeets-RA-yeem
Egypt
of
עַדʿadad
before
בֹּאִ֥יbōʾîboh-EE
I
came
אֵלֶ֛יךָʾēlêkāay-LAY-ha
unto
מִצְרַ֖יְמָהmiṣraymâmeets-RA-ma
Egypt,
into
thee
לִיlee
Reuben
as
mine;
are
הֵ֑םhēmhame
and
Simeon,
אֶפְרַ֙יִם֙ʾeprayimef-RA-YEEM
they
shall
be
וּמְנַשֶּׁ֔הûmĕnaššeoo-meh-na-SHEH
mine.
כִּרְאוּבֵ֥ןkirʾûbēnkeer-oo-VANE
וְשִׁמְע֖וֹןwĕšimʿônveh-sheem-ONE
יִֽהְיוּyihĕyûYEE-heh-yoo
לִֽי׃lee


Tags நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர் ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல எப்பீராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள்
ஆதியாகமம் 48:5 Concordance ஆதியாகமம் 48:5 Interlinear ஆதியாகமம் 48:5 Image