Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 48:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 48 ஆதியாகமம் 48:7

ஆதியாகமம் 48:7
நான் பதானைவிட்டு வருகையில், கானான் தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையிலே மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான்.

Tamil Indian Revised Version
நான் பதானை விட்டு வருகையில், கானான்தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னருகில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்செய்தேன் என்றான்.

Tamil Easy Reading Version
பதான் அராமிலிருந்து வரும்போது ராகேல் மரித்துப்போனாள். அது என்னை மிகவும் வருத்தத்திற்குள்ளாக்கியது. அவள் கானான் நாட்டிலேயே மரித்தாள். நாங்கள் எப்பிராத்தாவை நோக்கி வந்தோம். சாலையோரத்தில் அவளை அடக்கம் செய்தோம்” என்றான். (எப்பிராத்தா என்பது பெத்லகேமைக் குறிக்கும்.)

திருவிவிலியம்
ஏனெனில், நான் பதானைவிட்டு வரும்பொழுது, வழியில் ராகேல் கானான் நாட்டில் இறந்து என்னைத் துயரத்தில் ஆழ்த்தினாள். அப்பொழுது நான் எப்ராத்துக்கு அருகில் இருந்தேன். எப்ராத்துக்கு அதாவது பெத்லகேமுக்குப் போகும் வழியில் அவளை அடக்கம் செய்தேன்” என்றார்.⒫

Genesis 48:6Genesis 48Genesis 48:8

King James Version (KJV)
And as for me, when I came from Padan, Rachel died by me in the land of Canaan in the way, when yet there was but a little way to come unto Ephrath: and I buried her there in the way of Ephrath; the same is Bethlehem.

American Standard Version (ASV)
And as for me, when I came from Paddan, Rachel died by me in the land of Canaan in the way, when there was still some distance to come unto Ephrath: and I buried her there in the way to Ephrath (the same is Beth-lehem).

Bible in Basic English (BBE)
And as for me, when I came from Paddan, death overtook Rachel on the way, when we were still some distance from Ephrath; and I put her to rest there on the road to Ephrath, which is Beth-lehem.

Darby English Bible (DBY)
And as for me, when I came from Padan, Rachel died by me in the land of Canaan on the way, when there was yet a certain distance to come to Ephrath; and I buried her there on the way to Ephrath, that is, Bethlehem.

Webster’s Bible (WBT)
And as for me, when I came from Padan, Rachel died by me in the land of Canaan, in the way, when yet there was but a little way to come to Ephrath: and I buried her there in the way of Ephrath, the same is Beth-lehem.

World English Bible (WEB)
As for me, when I came from Paddan, Rachel died by me in the land of Canaan in the way, when there was still some distance to come to Ephrath, and I buried her there in the way to Ephrath (the same is Bethlehem).”

Young’s Literal Translation (YLT)
`And I — in my coming in from Padan-`Aram’ Rachel hath died by me in the land of Canaan, in the way, while yet a kibrath of land to enter Ephrata, and I bury her there in the way of Ephrata, which `is’ Bethlehem.’

ஆதியாகமம் Genesis 48:7
நான் பதானைவிட்டு வருகையில், கானான் தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையிலே மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான்.
And as for me, when I came from Padan, Rachel died by me in the land of Canaan in the way, when yet there was but a little way to come unto Ephrath: and I buried her there in the way of Ephrath; the same is Bethlehem.

And
as
for
me,
וַֽאֲנִ֣י׀waʾănîva-uh-NEE
when
I
came
בְּבֹאִ֣יbĕbōʾîbeh-voh-EE
Padan,
from
מִפַּדָּ֗ןmippaddānmee-pa-DAHN
Rachel
מֵתָה֩mētāhmay-TA
died
עָלַ֨יʿālayah-LAI
by
רָחֵ֜לrāḥēlra-HALE
land
the
in
me
בְּאֶ֤רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Canaan
כְּנַ֙עַן֙kĕnaʿankeh-NA-AN
way,
the
in
בַּדֶּ֔רֶךְbadderekba-DEH-rek
when
yet
בְּע֥וֹדbĕʿôdbeh-ODE
little
a
but
was
there
כִּבְרַתkibratkeev-RAHT
way
אֶ֖רֶץʾereṣEH-rets
to
come
לָבֹ֣אlābōʾla-VOH
unto
Ephrath:
אֶפְרָ֑תָהʾeprātâef-RA-ta
her
buried
I
and
וָֽאֶקְבְּרֶ֤הָwāʾeqbĕrehāva-ek-beh-REH-ha
there
שָּׁם֙šāmshahm
in
the
way
בְּדֶ֣רֶךְbĕderekbeh-DEH-rek
Ephrath;
of
אֶפְרָ֔תʾeprātef-RAHT
the
same
הִ֖ואhiwheev
is
Bethlehem.
בֵּ֥יתbêtbate
לָֽחֶם׃lāḥemLA-hem


Tags நான் பதானைவிட்டு வருகையில் கானான் தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது வழியிலே ராகேல் என்னண்டையிலே மரணமடைந்தாள் அவளை அங்கே பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான்
ஆதியாகமம் 48:7 Concordance ஆதியாகமம் 48:7 Interlinear ஆதியாகமம் 48:7 Image