ஆதியாகமம் 49:15
அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும் நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான்.
Tamil Indian Revised Version
அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, கூலிவேலை செய்கிறவனானான்.
Tamil Easy Reading Version
தன் ஓய்விடத்தை நன்றாக இருக்கும்படி பார்த்துக்கொள்வான். தன் பூமியை செழிப்பாக வைத்துக்கொள்வான். அடிமையைப்போல வேலை செய்ய சம்மதிப்பான்.
திருவிவிலியம்
⁽அவன் இளைப்பாறும் இடம்␢ நல்லதென்றும்␢ நாடு மிக வசதியானதென்றும்␢ காண்பான்; எனவே␢ சுமை தூக்கத் தோள் சாய்ப்பான்.␢ அடிமை வேலைக்கு இணங்கிடுவான்.⁾
King James Version (KJV)
And he saw that rest was good, and the land that it was pleasant; and bowed his shoulder to bear, and became a servant unto tribute.
American Standard Version (ASV)
And he saw a resting-place that it was good, And the land that it was pleasant; And he bowed his shoulder to bear, And became a servant under taskwork.
Bible in Basic English (BBE)
And he saw that rest was good and the land was pleasing; so he let them put weights on his back and became a servant.
Darby English Bible (DBY)
And he saw the rest that it was good, And the land that it was pleasant; And he bowed his shoulder to bear, And was a tributary servant.
Webster’s Bible (WBT)
And he saw that rest was good, and the land that it was pleasant; and bowed his shoulder to bear, and became a servant to tribute.
World English Bible (WEB)
He saw a resting-place, that it was good, The land, that it was pleasant; He bows his shoulder to the burden, And becomes a servant doing forced labor.
Young’s Literal Translation (YLT)
And he seeth rest that `it is’ good, And the land that `it is’ pleasant, And he inclineth his shoulder to bear, And is to tribute a servant.
ஆதியாகமம் Genesis 49:15
அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும் நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான்.
And he saw that rest was good, and the land that it was pleasant; and bowed his shoulder to bear, and became a servant unto tribute.
| And he saw | וַיַּ֤רְא | wayyar | va-YAHR |
| that | מְנֻחָה֙ | mĕnuḥāh | meh-noo-HA |
| rest | כִּ֣י | kî | kee |
| good, was | ט֔וֹב | ṭôb | tove |
| and the land | וְאֶת | wĕʾet | veh-ET |
| that | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| pleasant; was it | כִּ֣י | kî | kee |
| and bowed | נָעֵ֑מָה | nāʿēmâ | na-A-ma |
| his shoulder | וַיֵּ֤ט | wayyēṭ | va-YATE |
| bear, to | שִׁכְמוֹ֙ | šikmô | sheek-MOH |
| and became | לִסְבֹּ֔ל | lisbōl | lees-BOLE |
| a servant | וַיְהִ֖י | wayhî | vai-HEE |
| unto tribute. | לְמַס | lĕmas | leh-MAHS |
| עֹבֵֽד׃ | ʿōbēd | oh-VADE |
Tags அவன் இளைப்பாறுதல் நல்லது என்றும் நாடு வசதியானது என்றும் கண்டு சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து பகுதிகட்டுகிறவனானான்
ஆதியாகமம் 49:15 Concordance ஆதியாகமம் 49:15 Interlinear ஆதியாகமம் 49:15 Image