ஆதியாகமம் 49:2
யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.
Tamil Indian Revised Version
யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.
Tamil Easy Reading Version
“சேர்ந்து வாருங்கள், கவனியுங்கள். யாக்கோபின் பிள்ளைகளே. இஸ்ரவேலாகிய உங்கள் தந்தை சொல்வதைக் கேளுங்கள்.
திருவிவிலியம்
⁽கூடிவந்து உற்றுக்கேளுங்கள்;␢ யாக்கோபின் புதல்வர்களே!␢ உங்கள் தந்தையாகிய␢ இஸ்ரயேலுக்குச் செவிகொடுங்கள்.⁾
King James Version (KJV)
Gather yourselves together, and hear, ye sons of Jacob; and hearken unto Israel your father.
American Standard Version (ASV)
Assemble yourselves, and hear, ye sons of Jacob; And hearken unto Israel your father.
Bible in Basic English (BBE)
Come near, O sons of Jacob, and give ear to the words of Israel your father.
Darby English Bible (DBY)
Assemble yourselves, and hear, ye sons of Jacob, And listen to Israel your father.
Webster’s Bible (WBT)
Assemble yourselves, and hear, ye sons of Jacob: and hearken to Israel your father.
World English Bible (WEB)
Assemble yourselves, and hear, you sons of Jacob; Listen to Israel, your father.
Young’s Literal Translation (YLT)
`Be assembled, and hear, sons of Jacob, And hearken unto Israel your father.
ஆதியாகமம் Genesis 49:2
யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.
Gather yourselves together, and hear, ye sons of Jacob; and hearken unto Israel your father.
| Gather yourselves together, | הִקָּֽבְצ֥וּ | hiqqābĕṣû | hee-ka-veh-TSOO |
| and hear, | וְשִׁמְע֖וּ | wĕšimʿû | veh-sheem-OO |
| ye sons | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
| Jacob; of | יַֽעֲקֹ֑ב | yaʿăqōb | ya-uh-KOVE |
| and hearken | וְשִׁמְע֖וּ | wĕšimʿû | veh-sheem-OO |
| unto | אֶל | ʾel | el |
| Israel | יִשְׂרָאֵ֥ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| your father. | אֲבִיכֶֽם׃ | ʾăbîkem | uh-vee-HEM |
Tags யாக்கோபின் குமாரரே கூடிவந்து கேளுங்கள் உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்
ஆதியாகமம் 49:2 Concordance ஆதியாகமம் 49:2 Interlinear ஆதியாகமம் 49:2 Image