Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 50:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 50 ஆதியாகமம் 50:10

ஆதியாகமம் 50:10
அவர்கள் யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்தில் வந்தபோது, அவ்விடத்தில் பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடினான்.

Tamil Indian Revised Version
அவர்கள் யோர்தானுக்கு மறுகரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்திற்கு வந்தபோது, அந்த இடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாட்கள் துக்கம்அனுசரித்தான்.

Tamil Easy Reading Version
அவர்கள் கோரான் ஆத்தாத் நதியின் கீழ்க்கரையில் உள்ள கோசேன் ஆத்தாதிற்கு வந்தனர். அங்கே இஸ்ரவேலுக்கு இறுதிச் சடங்குகளையெல்லாம் செய்தனர். இது ஏழு நாட்கள் நடந்தது.

திருவிவிலியம்
அவர்கள் யோர்தான் நதிக்கு அப்பால் இருந்த கோரேன் அத்தத்து என்ற இடத்திற்கு வந்ததும் அங்கே ஓலமிட்டுக் கதறி ஒப்பாரி வைத்துப் பெரிதும் புலம்பினர். யோசேப்பு தம் தந்தைக்காக ஏழுநாள் புலம்பல் சடங்கு நடத்தினார்.

Genesis 50:9Genesis 50Genesis 50:11

King James Version (KJV)
And they came to the threshingfloor of Atad, which is beyond Jordan, and there they mourned with a great and very sore lamentation: and he made a mourning for his father seven days.

American Standard Version (ASV)
And they came to the threshing-floor of Atad, which is beyond the Jordan, and there they lamented with a very great and sore lamentation: and he made a mourning for his father seven days.

Bible in Basic English (BBE)
And they came to the grain-floor of Atad on the other side of Jordan, and there they gave the last honours to Jacob, with great and bitter sorrow, weeping for their father for seven days.

Darby English Bible (DBY)
And they came to the threshing-floor of Atad, which is beyond the Jordan; and there they lamented with a great and very grievous lamentation; and he made a mourning for his father of seven days.

Webster’s Bible (WBT)
And they came to the threshing-floor of Atad, which is beyond Jordan, and there they mourned with a great and very sore lamentation: and he made a mourning for his father seven days.

World English Bible (WEB)
They came to the threshing floor of Atad, which is beyond the Jordan, and there they lamented with a very great and sore lamentation. He mourned for his father seven days.

Young’s Literal Translation (YLT)
And they come unto the threshing-floor of Atad, which `is’ beyond the Jordan, and they lament there, a lamentation great and very grievous; and he maketh for his father a mourning seven days,

ஆதியாகமம் Genesis 50:10
அவர்கள் யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்தில் வந்தபோது, அவ்விடத்தில் பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடினான்.
And they came to the threshingfloor of Atad, which is beyond Jordan, and there they mourned with a great and very sore lamentation: and he made a mourning for his father seven days.

And
they
came
וַיָּבֹ֜אוּwayyābōʾûva-ya-VOH-oo
to
עַדʿadad
the
threshingfloor
גֹּ֣רֶןgōrenɡOH-ren
of
Atad,
הָֽאָטָ֗דhāʾāṭādha-ah-TAHD
which
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
is
beyond
בְּעֵ֣בֶרbĕʿēberbeh-A-ver
Jordan,
הַיַּרְדֵּ֔ןhayyardēnha-yahr-DANE
and
there
וַיִּ֨סְפְּדוּwayyispĕdûva-YEES-peh-doo
they
mourned
שָׁ֔םšāmshahm
great
a
with
מִסְפֵּ֛דmispēdmees-PADE
and
very
גָּד֥וֹלgādôlɡa-DOLE
sore
וְכָבֵ֖דwĕkābēdveh-ha-VADE
lamentation:
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
made
he
and
וַיַּ֧עַשׂwayyaʿaśva-YA-as
a
mourning
לְאָבִ֛יוlĕʾābîwleh-ah-VEEOO
for
his
father
אֵ֖בֶלʾēbelA-vel
seven
שִׁבְעַ֥תšibʿatsheev-AT
days.
יָמִֽים׃yāmîmya-MEEM


Tags அவர்கள் யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்தில் வந்தபோது அவ்விடத்தில் பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள் அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடினான்
ஆதியாகமம் 50:10 Concordance ஆதியாகமம் 50:10 Interlinear ஆதியாகமம் 50:10 Image