Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 50:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 50 ஆதியாகமம் 50:16

ஆதியாகமம் 50:16
உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.

Tamil Indian Revised Version
உம்முடைய சகோதரர்கள் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.

Tamil Easy Reading Version
எனவே அவனது சகோதரர்கள் அவனுக்குக் கீழ்க்கண்ட செய்தியை அனுப்பினர்: “தந்தை மரிப்பதற்கு முன்னால் உனக்கு ஒரு செய்தி சொல்லும்படி சொன்னார்.

திருவிவிலியம்
எனவே, அவர்கள் யோசேப்புக்கு இவ்வாறு செய்தி அனுப்பினர்: “உம் தந்தை இறப்பதற்குமுன், ‘உன் சகோதரர் உனக்குத் தீங்கிழைத்ததன் மூலம் உண்டான குற்றப்பழியையும், பாவத்தையும் மன்னித்துவிடு என்று யோசேப்புக்குச் சொல்லுங்கள்’ என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.

Genesis 50:15Genesis 50Genesis 50:17

King James Version (KJV)
And they sent a messenger unto Joseph, saying, Thy father did command before he died, saying,

American Standard Version (ASV)
And they sent a message unto Joseph, saying, Thy father did command before he died, saying,

Bible in Basic English (BBE)
So they sent word to Joseph, saying, Your father, before his death, gave us orders, saying,

Darby English Bible (DBY)
And they sent a messenger to Joseph, saying, Thy father commanded before he died, saying,

Webster’s Bible (WBT)
And they sent messengers to Joseph, saying, Thy father commanded before he died, saying,

World English Bible (WEB)
They sent a message to Joseph, saying, “Your father commanded before he died, saying,

Young’s Literal Translation (YLT)
And they give a charge for Joseph, saying, `Thy father commanded before his death, saying,

ஆதியாகமம் Genesis 50:16
உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்.
And they sent a messenger unto Joseph, saying, Thy father did command before he died, saying,

And
they
sent
a
messenger
וַיְצַוּ֕וּwayṣawwûvai-TSA-woo
unto
אֶלʾelel
Joseph,
יוֹסֵ֖ףyôsēpyoh-SAFE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
father
Thy
אָבִ֣יךָʾābîkāah-VEE-ha
did
command
צִוָּ֔הṣiwwâtsee-WA
before
לִפְנֵ֥יlipnêleef-NAY
he
died,
מוֹת֖וֹmôtômoh-TOH
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE


Tags உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும் அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார்
ஆதியாகமம் 50:16 Concordance ஆதியாகமம் 50:16 Interlinear ஆதியாகமம் 50:16 Image