Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 50:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 50 ஆதியாகமம் 50:3

ஆதியாகமம் 50:3
சுகந்தவர்க்கமிட நாற்பதுநாள் செல்லும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர் அவனுக்காக எழுபதுநாள் துக்கங்கொண்டாடினார்கள்.

Tamil Indian Revised Version
பதப்படுத்த நாற்பது நாட்கள் ஆகும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக எழுபது நாட்கள் துக்கம்அனுசரித்தார்கள்.

Tamil Easy Reading Version
சரியான முறையில் தயார் செய்ய 40 நாட்கள் ஆகும். அந்தபடியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர்கள் அவனுக்காக 70 நாட்கள் துக்கம் கொண்டாடினர்.

திருவிவிலியம்
இதற்கு நாற்பது நாள்கள் தேவைப்பட்டன. ஏனெனில், ஒரு சடலத்திற்கு முறையான பாதுகாப்புச் செய்ய நாற்பது நாள்கள் தேவைப்படும். எகிப்தியர் அவருக்காக எழுபது நாள்கள் துக்கம் கொண்டாடினர்.⒫

Genesis 50:2Genesis 50Genesis 50:4

King James Version (KJV)
And forty days were fulfilled for him; for so are fulfilled the days of those which are embalmed: and the Egyptians mourned for him threescore and ten days.

American Standard Version (ASV)
And forty days were fulfilled for him; for so are fulfilled the days of embalming: and the Egyptians wept for him three-score and ten days.

Bible in Basic English (BBE)
And the forty days needed for making the body ready went by: and there was weeping for him among the Egyptians for seventy days.

Darby English Bible (DBY)
And forty days were fulfilled for him; for so are fulfilled the days of those who are embalmed. And the Egyptians mourned for him seventy days.

Webster’s Bible (WBT)
And forty days were fulfilled for him; (for so are fulfilled the days of those who are embalmed:) and the Egyptians mourned for him seventy days.

World English Bible (WEB)
Forty days were fulfilled for him, for that is how many the days it takes to embalm. The Egyptians wept for him for seventy days.

Young’s Literal Translation (YLT)
and they fulfil for him forty days, for so they fulfil the days of the embalmed, and the Egyptians weep for him seventy days.

ஆதியாகமம் Genesis 50:3
சுகந்தவர்க்கமிட நாற்பதுநாள் செல்லும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர் அவனுக்காக எழுபதுநாள் துக்கங்கொண்டாடினார்கள்.
And forty days were fulfilled for him; for so are fulfilled the days of those which are embalmed: and the Egyptians mourned for him threescore and ten days.

And
forty
וַיִּמְלְאוּwayyimlĕʾûva-yeem-leh-OO
days
לוֹ֙loh
were
fulfilled
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
for
him;
for
י֔וֹםyômyome
so
כִּ֛יkee
are
fulfilled
כֵּ֥ןkēnkane
the
days
יִמְלְא֖וּyimlĕʾûyeem-leh-OO
embalmed:
are
which
those
of
יְמֵ֣יyĕmêyeh-MAY
and
the
Egyptians
הַֽחֲנֻטִ֑יםhaḥănuṭîmha-huh-noo-TEEM
mourned
וַיִּבְכּ֥וּwayyibkûva-yeev-KOO
ten
and
threescore
him
for
אֹת֛וֹʾōtôoh-TOH
days.
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
שִׁבְעִ֥יםšibʿîmsheev-EEM
יֽוֹם׃yômyome


Tags சுகந்தவர்க்கமிட நாற்பதுநாள் செல்லும் அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின எகிப்தியர் அவனுக்காக எழுபதுநாள் துக்கங்கொண்டாடினார்கள்
ஆதியாகமம் 50:3 Concordance ஆதியாகமம் 50:3 Interlinear ஆதியாகமம் 50:3 Image