ஆதியாகமம் 50:6
அதற்குப் பார்வோன்: உன் தகப்பன் உன்னிடத்தில் ஆணையிடுவித்தபடியே, நீ போய், அவரை அடக்கம்பண்ணிவா என்றான்.
Tamil Indian Revised Version
அதற்குப் பார்வோன்: உன் தகப்பன் உன்னிடத்தில் உறுதிமொழி வாங்கிக்கொண்டபடியே, நீ போய், அவரை அடக்கம்செய்து வா என்றான்.
Tamil Easy Reading Version
பார்வோனும், “உன் வாக்கைக் காப்பாற்று. போய் உன் தந்தையை அடக்கம் செய்” என்றான்.
திருவிவிலியம்
பார்வோன், “நீர் உறுதிமொழி கொடுத்துள்ளபடியே உம் தந்தையை அடக்கம் செய்யப் போய்வாரும்” என்றான்.⒫
King James Version (KJV)
And Pharaoh said, Go up, and bury thy father, according as he made thee swear.
American Standard Version (ASV)
And Pharaoh said, Go up, and bury thy father, according as he made thee swear.
Bible in Basic English (BBE)
And Pharaoh said, Go up and put your father to rest, as you gave your oath to him.
Darby English Bible (DBY)
And Pharaoh said, Go up and bury thy father, according as he made thee swear.
Webster’s Bible (WBT)
And Pharaoh said, Go up, and bury thy father, according as he made thee swear.
World English Bible (WEB)
Pharaoh said, “Go up, and bury your father, just like he made you swear.”
Young’s Literal Translation (YLT)
and Pharaoh saith, `Go up and bury thy father, as he caused thee to swear.’
ஆதியாகமம் Genesis 50:6
அதற்குப் பார்வோன்: உன் தகப்பன் உன்னிடத்தில் ஆணையிடுவித்தபடியே, நீ போய், அவரை அடக்கம்பண்ணிவா என்றான்.
And Pharaoh said, Go up, and bury thy father, according as he made thee swear.
| And Pharaoh | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | פַּרְעֹ֑ה | parʿō | pahr-OH |
| Go up, | עֲלֵ֛ה | ʿălē | uh-LAY |
| and bury | וּקְבֹ֥ר | ûqĕbōr | oo-keh-VORE |
| אֶת | ʾet | et | |
| father, thy | אָבִ֖יךָ | ʾābîkā | ah-VEE-ha |
| according as | כַּֽאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
| he made thee swear. | הִשְׁבִּיעֶֽךָ׃ | hišbîʿekā | heesh-bee-EH-ha |
Tags அதற்குப் பார்வோன் உன் தகப்பன் உன்னிடத்தில் ஆணையிடுவித்தபடியே நீ போய் அவரை அடக்கம்பண்ணிவா என்றான்
ஆதியாகமம் 50:6 Concordance ஆதியாகமம் 50:6 Interlinear ஆதியாகமம் 50:6 Image