ஆதியாகமம் 50:7
அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணப் போனான். பார்வோனுடைய அரமனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்து தேசத்திலுள்ள சகல பெரியோரும்,
Tamil Indian Revised Version
அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்செய்யப் போனான். பார்வோனுடைய அரண்மனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய அனைத்து உயர்அதிகாரிகளும் எகிப்துதேசத்திலுள்ள அனைத்து பெரியோரும்,
Tamil Easy Reading Version
எனவே யோசேப்பு அடக்கம் செய்யக் கிளம்பினான். பார்வோனின் மூப்பர்களும் (தலைவர்களும்) எகிப்திலுள்ள முதியவர்களும் யோசேப்போடு சென்றார்கள்.
திருவிவிலியம்
ஆகவே, யோசேப்பு தம் தந்தையை அடக்கம் செய்யச் செல்கையில், பார்வோனின் அலுவலர், குடும்பப் பெரியோர், எகிப்து நாட்டுப் பெரியோர் அனைவரும் அவருடன் சென்றனர்.
King James Version (KJV)
And Joseph went up to bury his father: and with him went up all the servants of Pharaoh, the elders of his house, and all the elders of the land of Egypt,
American Standard Version (ASV)
And Joseph went up to bury his father; and with him went up all the servants of Pharaoh, the elders of his house, and all the elders of the land of Egypt,
Bible in Basic English (BBE)
So Joseph went up to put his father in his last resting-place; and with him went all the servants of Pharaoh, and the chief men of his house and all the chiefs of the land of Egypt,
Darby English Bible (DBY)
And Joseph went up to bury his father; and with him went up all the bondmen of Pharaoh, the elders of his house, and all the elders of the land of Egypt,
Webster’s Bible (WBT)
And Joseph went up to bury his father: and with him went all the servants of Pharaoh, the elders of his house, and all the elders of the land of Egypt,
World English Bible (WEB)
Joseph went up to bury his father; and with him went up all the servants of Pharaoh, the elders of his house, all the elders of the land of Egypt,
Young’s Literal Translation (YLT)
And Joseph goeth up to bury his father, and go up with him do all the servants of Pharaoh, elders of his house, and all the elders of the land of Egypt,
ஆதியாகமம் Genesis 50:7
அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணப் போனான். பார்வோனுடைய அரமனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்து தேசத்திலுள்ள சகல பெரியோரும்,
And Joseph went up to bury his father: and with him went up all the servants of Pharaoh, the elders of his house, and all the elders of the land of Egypt,
| And Joseph | וַיַּ֥עַל | wayyaʿal | va-YA-al |
| went up | יוֹסֵ֖ף | yôsēp | yoh-SAFE |
| to bury | לִקְבֹּ֣ר | liqbōr | leek-BORE |
| אֶת | ʾet | et | |
| father: his | אָבִ֑יו | ʾābîw | ah-VEEOO |
| and with | וַיַּֽעֲל֨וּ | wayyaʿălû | va-ya-uh-LOO |
| him went up | אִתּ֜וֹ | ʾittô | EE-toh |
| all | כָּל | kāl | kahl |
| servants the | עַבְדֵ֤י | ʿabdê | av-DAY |
| of Pharaoh, | פַרְעֹה֙ | parʿōh | fahr-OH |
| the elders | זִקְנֵ֣י | ziqnê | zeek-NAY |
| of his house, | בֵית֔וֹ | bêtô | vay-TOH |
| all and | וְכֹ֖ל | wĕkōl | veh-HOLE |
| the elders | זִקְנֵ֥י | ziqnê | zeek-NAY |
| of the land | אֶֽרֶץ | ʾereṣ | EH-rets |
| of Egypt, | מִצְרָֽיִם׃ | miṣrāyim | meets-RA-yeem |
Tags அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணப் போனான் பார்வோனுடைய அரமனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்து தேசத்திலுள்ள சகல பெரியோரும்
ஆதியாகமம் 50:7 Concordance ஆதியாகமம் 50:7 Interlinear ஆதியாகமம் 50:7 Image