ஆதியாகமம் 6:13
அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மனிதர்களான எல்லோருடைய முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடு சேர்த்து அழித்துப்போடுவேன்.
Tamil Easy Reading Version
எனவே, தேவன் நோவாவிடம், “எல்லோரும் பூமியில் பாவத்தையும் வன்முறையையும் பரவ வைத்துள்ளனர். எனவே நான் எல்லா உயிர்களையும் அழித்து, அவற்றை பூமியிலிருந்து விலக்குவேன்.
திருவிவிலியம்
அப்பொழுது கடவுள் நோவாவிடம் பின்வருமாறு கூறினார்: “எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லாரையும் ஒழித்துவிடப்போகிறேன். ஏனெனில், அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. இப்பொழுது நான் அவர்களை மண்ணுலகோடு அழிக்கப் போகிறேன்.
King James Version (KJV)
And God said unto Noah, The end of all flesh is come before me; for the earth is filled with violence through them; and, behold, I will destroy them with the earth.
American Standard Version (ASV)
And God said unto Noah, The end of all flesh is come before me; for the earth is filled with violence through them; and, behold, I will destroy them with the earth.
Bible in Basic English (BBE)
And God said to Noah, The end of all flesh has come; the earth is full of their violent doings, and now I will put an end to them with the earth.
Darby English Bible (DBY)
And God said to Noah, The end of all flesh is come before me, for the earth is full of violence through them; and behold, I will destroy them with the earth.
Webster’s Bible (WBT)
And God said to Noah, The end of all flesh is come before me; for the earth is filled with violence through them: and behold, I will destroy them with the earth.
World English Bible (WEB)
God said to Noah, “The end of all flesh has come before me, for the earth is filled with violence through them. Behold, I will destroy them with the earth.
Young’s Literal Translation (YLT)
And God said to Noah, `An end of all flesh hath come before Me, for the earth hath been full of violence from their presence; and lo, I am destroying them with the earth.
ஆதியாகமம் Genesis 6:13
அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன்.
And God said unto Noah, The end of all flesh is come before me; for the earth is filled with violence through them; and, behold, I will destroy them with the earth.
| And God | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אֱלֹהִ֜ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| unto Noah, | לְנֹ֗חַ | lĕnōaḥ | leh-NOH-ak |
| The end | קֵ֤ץ | qēṣ | kayts |
| all of | כָּל | kāl | kahl |
| flesh | בָּשָׂר֙ | bāśār | ba-SAHR |
| is come | בָּ֣א | bāʾ | ba |
| before me; | לְפָנַ֔י | lĕpānay | leh-fa-NAI |
| for | כִּֽי | kî | kee |
| earth the | מָלְאָ֥ה | molʾâ | mole-AH |
| is filled with | הָאָ֛רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| violence | חָמָ֖ס | ḥāmās | ha-MAHS |
| through them; | מִפְּנֵיהֶ֑ם | mippĕnêhem | mee-peh-nay-HEM |
| behold, and, | וְהִנְנִ֥י | wĕhinnî | veh-heen-NEE |
| I will destroy | מַשְׁחִיתָ֖ם | mašḥîtām | mahsh-hee-TAHM |
| them with | אֶת | ʾet | et |
| the earth. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Tags அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன்
ஆதியாகமம் 6:13 Concordance ஆதியாகமம் 6:13 Interlinear ஆதியாகமம் 6:13 Image