ஆதியாகமம் 6:14
நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு.
Tamil Indian Revised Version
நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு கப்பலை உண்டாக்கு; அந்தக் கப்பலில் அறைகளை உண்டாக்கி, அதை உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.
Tamil Easy Reading Version
கொப்பேர் மரத்தைப் பயன்படுத்தி நீயே ஒரு பெரிய கப்பலைச் செய். அதில் பல அறைகளை ஏற்படுத்து. உள்ளும் புறம்புமாகத் தார் பூசி விடு.
திருவிவிலியம்
உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்; அதில் அறைகள் அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு.
King James Version (KJV)
Make thee an ark of gopher wood; rooms shalt thou make in the ark, and shalt pitch it within and without with pitch.
American Standard Version (ASV)
Make thee an ark of gopher wood; rooms shalt thou make in the ark, and shalt pitch it within and without with pitch.
Bible in Basic English (BBE)
Make for yourself an ark of gopher wood with rooms in it, and make it safe from the water inside and out.
Darby English Bible (DBY)
Make thyself an ark of gopher wood: [with] cells shalt thou make the ark; and pitch it inside and outside with pitch.
Webster’s Bible (WBT)
Make thee an ark of gopher-wood: rooms shalt thou make in the ark, and shalt pitch it within and without with pitch.
World English Bible (WEB)
Make an ark of gopher wood. You shall make rooms in the ark, and shall seal it inside and outside with pitch.
Young’s Literal Translation (YLT)
`Make for thyself an ark of gopher-wood; rooms dost thou make with the ark, and thou hast covered it within and without with cypress;
ஆதியாகமம் Genesis 6:14
நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு.
Make thee an ark of gopher wood; rooms shalt thou make in the ark, and shalt pitch it within and without with pitch.
| Make | עֲשֵׂ֤ה | ʿăśē | uh-SAY |
| thee an ark | לְךָ֙ | lĕkā | leh-HA |
| of gopher | תֵּבַ֣ת | tēbat | tay-VAHT |
| wood; | עֲצֵי | ʿăṣê | uh-TSAY |
| rooms | גֹ֔פֶר | gōper | ɡOH-fer |
| shalt thou make | קִנִּ֖ים | qinnîm | kee-NEEM |
| תַּֽעֲשֶׂ֣ה | taʿăśe | ta-uh-SEH | |
| in | אֶת | ʾet | et |
| the ark, | הַתֵּבָ֑ה | hattēbâ | ha-tay-VA |
| and shalt pitch | וְכָֽפַרְתָּ֥ | wĕkāpartā | veh-ha-fahr-TA |
| within it | אֹתָ֛הּ | ʾōtāh | oh-TA |
| and without | מִבַּ֥יִת | mibbayit | mee-BA-yeet |
| with pitch. | וּמִח֖וּץ | ûmiḥûṣ | oo-mee-HOOTS |
| בַּכֹּֽפֶר׃ | bakkōper | ba-KOH-fer |
Tags நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி அதை உள்ளும் புறம்புமாக கீல்பூசு
ஆதியாகமம் 6:14 Concordance ஆதியாகமம் 6:14 Interlinear ஆதியாகமம் 6:14 Image