ஆதியாகமம் 6:16
நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத்தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்.
Tamil Indian Revised Version
நீ கப்பலுக்கு ஒரு ஜன்னலை உண்டாக்கி, மேல்அடுக்குக்கு ஒரு முழம் இறக்கி அதைச் செய்துமுடித்து, கப்பலின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் அடுக்கின் அறைகளையும், மூன்றாம் அடுக்கின் அறைகளையும் உண்டாக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
இதில் 18 அங்குலம் கூரையை விட்டு கீழே ஒரு ஜன்னல் இருக்கட்டும். கப்பலின் பக்கவாட்டில் ஒரு கதவு இருக்கட்டும். அதில் மேல்தளம், நடுத்தளம், கீழ்த்தளம் என்று மூன்று தளங்கள் இருக்கட்டும்.
திருவிவிலியம்
பேழைக்குமேல் கூரை அமைத்து அந்தக் கூரை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி கட்டி முடி; பேழையின் கதவை ஒரு பக்கத்தில் அமை. பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்கள் அமை.
King James Version (KJV)
A window shalt thou make to the ark, and in a cubit shalt thou finish it above; and the door of the ark shalt thou set in the side thereof; with lower, second, and third stories shalt thou make it.
American Standard Version (ASV)
A light shalt thou make to the ark, and to a cubit shalt thou finish it upward; and the door of the ark shalt thou set in the side thereof; with lower, second, and third stories shalt thou make it.
Bible in Basic English (BBE)
You are to put a window in the ark, a cubit from the roof, and a door in the side of it, and you are to make it with a lower and second and third floors.
Darby English Bible (DBY)
A light shalt thou make to the ark; and to a cubit high shalt thou finish it above. And the door of the ark shalt thou set in its side: [with] a lower, second, and third [story] shalt thou make it.
Webster’s Bible (WBT)
A window shalt thou make to the ark, and in a cubit shalt thou finish it above; and the door of the ark shalt thou set in its side: with lower, second, and third stories shalt thou make it.
World English Bible (WEB)
You shall make a roof in the ark, and to a cubit shall you finish it upward. You shall set the door of the ark in the side of it. You shall make it with lower, second, and third levels.
Young’s Literal Translation (YLT)
a window dost thou make for the ark, and unto a cubit thou dost restrain it from above; and the opening of the ark thou dost put in its side, — lower, second, and third `stories’ dost thou make it.
ஆதியாகமம் Genesis 6:16
நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத்தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்.
A window shalt thou make to the ark, and in a cubit shalt thou finish it above; and the door of the ark shalt thou set in the side thereof; with lower, second, and third stories shalt thou make it.
| A window | צֹ֣הַר׀ | ṣōhar | TSOH-hahr |
| shalt thou make | תַּֽעֲשֶׂ֣ה | taʿăśe | ta-uh-SEH |
| ark, the to | לַתֵּבָ֗ה | lattēbâ | la-tay-VA |
| and in | וְאֶל | wĕʾel | veh-EL |
| cubit a | אַמָּה֙ | ʾammāh | ah-MA |
| shalt thou finish | תְּכַלֶ֣נָּה | tĕkalennâ | teh-ha-LEH-na |
| above; it | מִלְמַ֔עְלָה | milmaʿlâ | meel-MA-la |
| and the door | וּפֶ֥תַח | ûpetaḥ | oo-FEH-tahk |
| ark the of | הַתֵּבָ֖ה | hattēbâ | ha-tay-VA |
| shalt thou set | בְּצִדָּ֣הּ | bĕṣiddāh | beh-tsee-DA |
| in the side | תָּשִׂ֑ים | tāśîm | ta-SEEM |
| lower, with thereof; | תַּחְתִּיִּ֛ם | taḥtiyyim | tahk-tee-YEEM |
| second, | שְׁנִיִּ֥ם | šĕniyyim | sheh-nee-YEEM |
| and third | וּשְׁלִשִׁ֖ים | ûšĕlišîm | oo-sheh-lee-SHEEM |
| stories shalt thou make | תַּֽעֲשֶֽׂהָ׃ | taʿăśehā | TA-uh-SEH-ha |
Tags நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி மேல்தட்டுக்கு ஒரு முழத்தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து கீழ் அறைகளையும் இரண்டாம் தட்டின் அறைகளையும் மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்
ஆதியாகமம் 6:16 Concordance ஆதியாகமம் 6:16 Interlinear ஆதியாகமம் 6:16 Image