Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 6:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 6 ஆதியாகமம் 6:19

ஆதியாகமம் 6:19
சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்.

Tamil Indian Revised Version
அனைத்துவித உயிரினங்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடி உன்னுடன் உயிரோடு காக்கப்படுவதற்கு, கப்பலுக்குள்ளே சேர்த்துக்கொள்.

Tamil Easy Reading Version
பூமியிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஆண், பெண் என இணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள். கப்பலில் அவைகள் உயிரோடு இருக்கட்டும்.

திருவிவிலியம்
உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு, சதையுள்ள எல்லா உயிரினங்களிலிருந்தும் வகைக்கு இரண்டைப் பேழைக்குள் கொண்டு வா. அவை ஆணும் பெண்ணுமாக இருக்கட்டும்.

Genesis 6:18Genesis 6Genesis 6:20

King James Version (KJV)
And of every living thing of all flesh, two of every sort shalt thou bring into the ark, to keep them alive with thee; they shall be male and female.

American Standard Version (ASV)
And of every living thing of all flesh, two of every sort shalt thou bring into the ark, to keep them alive with thee; they shall be male and female.

Bible in Basic English (BBE)
And you will take with you into the ark two of every sort of living thing, and keep them safe with you; they will be male and female.

Darby English Bible (DBY)
And of every living thing of all flesh, two of every [sort] shalt thou bring into the ark, to keep [them] alive with thee: they shall be male and female.

Webster’s Bible (WBT)
And of every living thing of all flesh, two of every sort shalt thou bring into the ark, to keep them alive with thee: they shall be male and female.

World English Bible (WEB)
Of every living thing of all flesh, you shall bring two of every sort into the ark, to keep them alive with you. They shall be male and female.

Young’s Literal Translation (YLT)
and of all that liveth, of all flesh, two of every `sort’ thou dost bring in unto the ark, to keep alive with thee; male and female are they.

ஆதியாகமம் Genesis 6:19
சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்.
And of every living thing of all flesh, two of every sort shalt thou bring into the ark, to keep them alive with thee; they shall be male and female.

And
of
every
וּמִכָּלûmikkāloo-mee-KAHL
living
thing
הָ֠חַיhāḥayHA-hai
of
all
מִֽכָּלmikkolMEE-kole
flesh,
בָּשָׂ֞רbāśārba-SAHR
two
שְׁנַ֧יִםšĕnayimsheh-NA-yeem
of
every
מִכֹּ֛לmikkōlmee-KOLE
sort
shalt
thou
bring
תָּבִ֥יאtābîʾta-VEE
into
אֶלʾelel
the
ark,
הַתֵּבָ֖הhattēbâha-tay-VA
to
keep
them
alive
לְהַֽחֲיֹ֣תlĕhaḥăyōtleh-ha-huh-YOTE
with
אִתָּ֑ךְʾittākee-TAHK
be
shall
they
thee;
זָכָ֥רzākārza-HAHR
male
וּנְקֵבָ֖הûnĕqēbâoo-neh-kay-VA
and
female.
יִֽהְיֽוּ׃yihĕyûYEE-heh-YOO


Tags சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு பேழைக்குள்ளே சேர்த்துக்கொள்
ஆதியாகமம் 6:19 Concordance ஆதியாகமம் 6:19 Interlinear ஆதியாகமம் 6:19 Image