ஆதியாகமம் 6:4
அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
Tamil Indian Revised Version
அந்நாட்களில் இராட்சதர்கள் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவனுடைய மகன்கள் மனிதர்களுடைய மகள்களோடு இணைகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் முற்காலத்தில் பிரசித்திபெற்ற மனிதர்களாகிய பலவான்களானார்கள்.
திருவிவிலியம்
தெய்வப் புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அக்காலத்திலும் அதற்குப் பின்னரும் மண்ணுலகில் அரக்கர் இருந்தனர். அவர்களே பெயர் பெற்ற பழங்காலப் பெருவீரர்கள் ஆவர்.⒫
King James Version (KJV)
There were giants in the earth in those days; and also after that, when the sons of God came in unto the daughters of men, and they bare children to them, the same became mighty men which were of old, men of renown.
American Standard Version (ASV)
The Nephilim were in the earth in those days, and also after that, when the sons of God came unto the daughters of men, and they bare children to them: the same were the mighty men that were of old, the men of renown.
Bible in Basic English (BBE)
There were men of great strength and size on the earth in those days; and after that, when the sons of God had connection with the daughters of men, they gave birth to children: these were the great men of old days, the men of great name.
Darby English Bible (DBY)
In those days were the giants on the earth, and also afterwards, when the sons of God had come in to the daughters of men, and they had borne [children] to them; these were the heroes, who of old were men of renown.
Webster’s Bible (WBT)
There were giants in the earth in those days; and also after that, when the sons of God came in to the daughters of men, and they bore children to them: the same became mighty men, who were of old, men of renown.
World English Bible (WEB)
The Nephilim were in the earth in those days, and also after that, when God’s sons came to men’s daughters. They bore children to them: the same were the mighty men who were of old, men of renown.
Young’s Literal Translation (YLT)
The fallen ones were in the earth in those days, and even afterwards when sons of God come in unto daughters of men, and they have borne to them — they `are’ the heroes, who, from of old, `are’ the men of name.
ஆதியாகமம் Genesis 6:4
அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
There were giants in the earth in those days; and also after that, when the sons of God came in unto the daughters of men, and they bare children to them, the same became mighty men which were of old, men of renown.
| There were | הַנְּפִלִ֞ים | hannĕpilîm | ha-neh-fee-LEEM |
| giants | הָי֣וּ | hāyû | ha-YOO |
| earth the in | בָאָרֶץ֮ | bāʾāreṣ | va-ah-RETS |
| in those | בַּיָּמִ֣ים | bayyāmîm | ba-ya-MEEM |
| days; | הָהֵם֒ | hāhēm | ha-HAME |
| and also | וְגַ֣ם | wĕgam | veh-ɡAHM |
| after | אַֽחֲרֵי | ʾaḥărê | AH-huh-ray |
| that, | כֵ֗ן | kēn | hane |
| when | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| the sons | יָבֹ֜אוּ | yābōʾû | ya-VOH-oo |
| God of | בְּנֵ֤י | bĕnê | beh-NAY |
| came in | הָֽאֱלֹהִים֙ | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| unto | אֶל | ʾel | el |
| daughters the | בְּנ֣וֹת | bĕnôt | beh-NOTE |
| of men, | הָֽאָדָ֔ם | hāʾādām | ha-ah-DAHM |
| and they bare | וְיָלְד֖וּ | wĕyoldû | veh-yole-DOO |
| same the them, to children | לָהֶ֑ם | lāhem | la-HEM |
| became mighty men | הֵ֧מָּה | hēmmâ | HAY-ma |
| which | הַגִּבֹּרִ֛ים | haggibbōrîm | ha-ɡee-boh-REEM |
| old, of were | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| men | מֵעוֹלָ֖ם | mēʿôlām | may-oh-LAHM |
| of renown. | אַנְשֵׁ֥י | ʾanšê | an-SHAY |
| הַשֵּֽׁם׃ | haššēm | ha-SHAME |
Tags அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள் பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால் இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்
ஆதியாகமம் 6:4 Concordance ஆதியாகமம் 6:4 Interlinear ஆதியாகமம் 6:4 Image