Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 7:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 7 ஆதியாகமம் 7:17

ஆதியாகமம் 7:17
ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.

Tamil Indian Revised Version
வெள்ளப்பெருக்கு நாற்பது நாட்கள் பூமியின்மேல் இருந்தபோது தண்ணீர் பெருகி கப்பலை மேலே எழும்பச் செய்தது; அது பூமிக்குமேல் மிதந்தது.

Tamil Easy Reading Version
பூமியில் 40 நாட்கள் தொடர்ந்து வெள்ளம் பெருகியது. அவ்வெள்ளம் கப்பலைத் தரையிலிருந்து மேல் நோக்கிக் கிளப்பியது.

திருவிவிலியம்
நாற்பது நாள்களாகப் பெரு வெள்ளம் மண்ணுலகில் வந்து கொண்டிருந்தது. வெள்ளம் பெருக்கெடுத்துப் பேழையைத் தூக்க, அது நிலத்திலிருந்து உயர்ந்து எழுந்தது.

Genesis 7:16Genesis 7Genesis 7:18

King James Version (KJV)
And the flood was forty days upon the earth; and the waters increased, and bare up the ark, and it was lift up above the earth.

American Standard Version (ASV)
And the flood was forty days upon the earth; and the waters increased, and bare up the ark, and it was lifted up above the earth.

Bible in Basic English (BBE)
And for forty days the waters were over all the earth; and the waters were increased so that the ark was lifted up high over the earth.

Darby English Bible (DBY)
And the flood was forty days on the earth. And the waters increased, and bore up the ark; and it was lifted up above the earth.

Webster’s Bible (WBT)
And the flood was forty days upon the earth: and the waters increased, and bore up the ark, and it was lifted above the earth.

World English Bible (WEB)
The flood was forty days on the earth. The waters increased, and lifted up the ark, and it was lifted up above the earth.

Young’s Literal Translation (YLT)
And the deluge is forty days on the earth, and the waters multiply, and lift up the ark, and it is raised up from off the earth;

ஆதியாகமம் Genesis 7:17
ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது.
And the flood was forty days upon the earth; and the waters increased, and bare up the ark, and it was lift up above the earth.

And
the
flood
וַיְהִ֧יwayhîvai-HEE
was
הַמַּבּ֛וּלhammabbûlha-MA-bool
forty
אַרְבָּעִ֥יםʾarbāʿîmar-ba-EEM
days
י֖וֹםyômyome
upon
עַלʿalal
earth;
the
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
and
the
waters
וַיִּרְבּ֣וּwayyirbûva-yeer-BOO
increased,
הַמַּ֗יִםhammayimha-MA-yeem
up
bare
and
וַיִּשְׂאוּ֙wayyiśʾûva-yees-OO

אֶתʾetet
the
ark,
הַתֵּבָ֔הhattēbâha-tay-VA
up
lift
was
it
and
וַתָּ֖רָםwattāromva-TA-rome
above
מֵעַ֥לmēʿalmay-AL
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets


Tags ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது ஜலம் பெருகி பேழையைக் கிளம்பப்பண்ணிற்று அது பூமிக்குமேல் மிதந்தது
ஆதியாகமம் 7:17 Concordance ஆதியாகமம் 7:17 Interlinear ஆதியாகமம் 7:17 Image