ஆதியாகமம் 8:18
அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது நோவாவும், அவனுடைய மனைவியும், மகன்களும், மகன்களின் மனைவிகளும் வெளியே வந்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே நோவா தன் மனைவி, மகன்கள், மருமகள்கள் ஆகியோரோடு வெளியே வந்தான்.
திருவிவிலியம்
ஆகவே, நோவாவும் அவர் புதல்வரும் அவர் மனைவியும் அவர் புதல்வரின் மனைவியரும் அவருடன் வெளியே வந்தனர்.
King James Version (KJV)
And Noah went forth, and his sons, and his wife, and his sons’ wives with him:
American Standard Version (ASV)
And Noah went forth, and his sons, and his wife, and his sons’ wives with him:
Bible in Basic English (BBE)
And Noah went out with his sons and his wife and his sons’ wives;
Darby English Bible (DBY)
And Noah went out, and his sons, and his wife, and his sons’ wives with him.
Webster’s Bible (WBT)
And Noah went forth, and his sons, and his wife, and his sons’ wives with him:
World English Bible (WEB)
Noah went forth, with his sons, his wife, and his sons’ wives with him.
Young’s Literal Translation (YLT)
And Noah goeth out, and his sons, and his wife, and his sons’ wives with him;
ஆதியாகமம் Genesis 8:18
அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்.
And Noah went forth, and his sons, and his wife, and his sons' wives with him:
| And Noah | וַיֵּ֖צֵא | wayyēṣēʾ | va-YAY-tsay |
| went forth, | נֹ֑חַ | nōaḥ | NOH-ak |
| and his sons, | וּבָנָ֛יו | ûbānāyw | oo-va-NAV |
| wife, his and | וְאִשְׁתּ֥וֹ | wĕʾištô | veh-eesh-TOH |
| and his sons' | וּנְשֵֽׁי | ûnĕšê | oo-neh-SHAY |
| wives | בָנָ֖יו | bānāyw | va-NAV |
| with | אִתּֽוֹ׃ | ʾittô | ee-toh |
Tags அப்பொழுது நோவாவும் அவன் குமாரரும் அவன் மனைவியும் அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள்
ஆதியாகமம் 8:18 Concordance ஆதியாகமம் 8:18 Interlinear ஆதியாகமம் 8:18 Image