ஆதியாகமம் 8:5
பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
Tamil Indian Revised Version
பத்தாம் மாதம்வரைக்கும் தண்ணீர் குறைந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
Tamil Easy Reading Version
வெள்ளமானது மேலும் மேலும் கீழே போயிற்று. பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அனைத்து மலைகளின் மேல்பாகமெல்லாம் தெரிய ஆரம்பித்தது.
திருவிவிலியம்
பத்தாம் மாதம் வரை வெள்ளம் குறைந்து கொண்டே வந்தது. பத்தாம் மாதத்தின் முதல் நாளில் மலை உச்சிகள் தெரிந்தன.⒫
King James Version (KJV)
And the waters decreased continually until the tenth month: in the tenth month, on the first day of the month, were the tops of the mountains seen.
American Standard Version (ASV)
And the waters decreased continually until the tenth month: in the tenth month, on the first day of the month, were the tops of the mountains seen.
Bible in Basic English (BBE)
And still the waters went on falling, till on the first day of the tenth month the tops of the mountains were seen.
Darby English Bible (DBY)
And the waters abated continually until the tenth month: in the tenth [month], on the first of the month, the tops of the mountains were seen.
Webster’s Bible (WBT)
And the waters decreased continually, till the tenth month: in the tenth month, on the first day of the month, were the tops of the mountains seen.
World English Bible (WEB)
The waters receded continually until the tenth month. In the tenth month, on the first day of the month, the tops of the mountains were seen.
Young’s Literal Translation (YLT)
and the waters have been going and becoming lacking till the tenth month; in the tenth `month’, on the first of the month, appeared the heads of the mountains.
ஆதியாகமம் Genesis 8:5
பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.
And the waters decreased continually until the tenth month: in the tenth month, on the first day of the month, were the tops of the mountains seen.
| And the waters | וְהַמַּ֗יִם | wĕhammayim | veh-ha-MA-yeem |
| decreased | הָיוּ֙ | hāyû | ha-YOO |
| continually | הָל֣וֹךְ | hālôk | ha-LOKE |
| וְחָס֔וֹר | wĕḥāsôr | veh-ha-SORE | |
| until | עַ֖ד | ʿad | ad |
| tenth the | הַחֹ֣דֶשׁ | haḥōdeš | ha-HOH-desh |
| month: | הָֽעֲשִׂירִ֑י | hāʿăśîrî | ha-uh-see-REE |
| in the tenth | בָּֽעֲשִׂירִי֙ | bāʿăśîriy | ba-uh-see-REE |
| first the on month, | בְּאֶחָ֣ד | bĕʾeḥād | beh-eh-HAHD |
| day of the month, | לַחֹ֔דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| tops the were | נִרְא֖וּ | nirʾû | neer-OO |
| of the mountains | רָאשֵׁ֥י | rāʾšê | ra-SHAY |
| seen. | הֶֽהָרִֽים׃ | hehārîm | HEH-ha-REEM |
Tags பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன
ஆதியாகமம் 8:5 Concordance ஆதியாகமம் 8:5 Interlinear ஆதியாகமம் 8:5 Image