ஆதியாகமம் 9:11
இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.
Tamil Indian Revised Version
இனி உயிருள்ளவைகளெல்லாம் வெள்ளப்பெருக்கினால் அழிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி வெள்ளப்பெருக்கு உண்டாவதில்லையென்றும், உங்களோடு என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.
Tamil Easy Reading Version
வெள்ளப்பெருக்கால் பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் அழிக்கப்பட்டன. ஆனால் மீண்டும் இது போல் நடைபெறாது. இன்னொரு வெள்ளப் பெருக்கு பூமியில் உள்ள உயிர்களை அழிக்காது” என்றார்.
திருவிவிலியம்
உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது.”
King James Version (KJV)
And I will establish my covenant with you, neither shall all flesh be cut off any more by the waters of a flood; neither shall there any more be a flood to destroy the earth.
American Standard Version (ASV)
And I will establish my covenant with you; neither shall all flesh be cut off any more by the waters of the flood; neither shall there any more be a flood to destroy the earth.
Bible in Basic English (BBE)
And I will make my agreement with you; never again will all flesh be cut off by the waters; never again will the waters come over all the earth for its destruction.
Darby English Bible (DBY)
And I establish my covenant with you, neither shall all flesh be cut off any more by the waters of a flood, and henceforth there shall be no flood to destroy the earth.
Webster’s Bible (WBT)
And I will establish my covenant with you; neither shall all flesh be cut off any more by the waters of a flood; neither shall there any more be a flood to destroy the earth.
World English Bible (WEB)
I will establish my covenant with you; neither will all flesh be cut off any more by the waters of the flood; neither will there any more be a flood to destroy the earth.”
Young’s Literal Translation (YLT)
And I have established My covenant with you, and all flesh is not any more cut off by waters of a deluge, and there is not any more a deluge to destroy the earth.’
ஆதியாகமம் Genesis 9:11
இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்.
And I will establish my covenant with you, neither shall all flesh be cut off any more by the waters of a flood; neither shall there any more be a flood to destroy the earth.
| And I will establish | וַהֲקִֽמֹתִ֤י | wahăqimōtî | va-huh-kee-moh-TEE |
| אֶת | ʾet | et | |
| my covenant | בְּרִיתִי֙ | bĕrîtiy | beh-ree-TEE |
| with | אִתְּכֶ֔ם | ʾittĕkem | ee-teh-HEM |
| neither you; | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| shall all | יִכָּרֵ֧ת | yikkārēt | yee-ka-RATE |
| flesh | כָּל | kāl | kahl |
| off cut be | בָּשָׂ֛ר | bāśār | ba-SAHR |
| any more | ע֖וֹד | ʿôd | ode |
| waters the by | מִמֵּ֣י | mimmê | mee-MAY |
| of a flood; | הַמַּבּ֑וּל | hammabbûl | ha-MA-bool |
| neither | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| more any there shall | יִהְיֶ֥ה | yihye | yee-YEH |
| be | ע֛וֹד | ʿôd | ode |
| a flood | מַבּ֖וּל | mabbûl | MA-bool |
| to destroy | לְשַׁחֵ֥ת | lĕšaḥēt | leh-sha-HATE |
| the earth. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
Tags இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும் பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும் உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார்
ஆதியாகமம் 9:11 Concordance ஆதியாகமம் 9:11 Interlinear ஆதியாகமம் 9:11 Image