ஆதியாகமம் 9:18
பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.
Tamil Indian Revised Version
கப்பலிலிருந்து புறப்பட்ட நோவாவின் மகன்கள் சேம், காம், யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.
Tamil Easy Reading Version
நோவாவின் மகன்கள் கப்பலைவிட்டு வெளியே வந்தனர். அவர்களின் பெயர் சேம், காம், யாப்பேத் ஆகும். காம், கானானின் தந்தை.
திருவிவிலியம்
சேம், காம், எப்பேத்து, ஆகியோர் பேழையிலிருந்து வெளிவந்த நோவாவின் புதல்வர். காம் கானானின் தந்தை.
Title
பிரச்சனைகள் மீண்டும் தோன்றுதல்
Other Title
நோவாவும் அவர் புதல்வரும்
King James Version (KJV)
And the sons of Noah, that went forth of the ark, were Shem, and Ham, and Japheth: and Ham is the father of Canaan.
American Standard Version (ASV)
And the sons of Noah, that went forth from the ark, were Shem, and Ham, and Japheth: and Ham is the father of Canaan.
Bible in Basic English (BBE)
And the sons of Noah who went out of the ark were Shem, Ham, and Japheth; and Ham is the father of Canaan.
Darby English Bible (DBY)
And the sons of Noah who went out of the ark were Shem, and Ham, and Japheth. And Ham is the father of Canaan.
Webster’s Bible (WBT)
And the sons of Noah that went forth from the ark, were Shem, and Ham, and Japheth: and Ham was the father of Canaan.
World English Bible (WEB)
The sons of Noah who went forth from the ark were Shem, Ham, and Japheth. Ham is the father of Canaan.
Young’s Literal Translation (YLT)
And the sons of Noah who are going out of the ark are Shem, and Ham, and Japheth; and Ham is father of Canaan.
ஆதியாகமம் Genesis 9:18
பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.
And the sons of Noah, that went forth of the ark, were Shem, and Ham, and Japheth: and Ham is the father of Canaan.
| And the sons | וַיִּֽהְי֣וּ | wayyihĕyû | va-yee-heh-YOO |
| of Noah, | בְנֵי | bĕnê | veh-NAY |
| forth went that | נֹ֗חַ | nōaḥ | NOH-ak |
| of | הַיֹּֽצְאִים֙ | hayyōṣĕʾîm | ha-yoh-tseh-EEM |
| the ark, | מִן | min | meen |
| were | הַתֵּבָ֔ה | hattēbâ | ha-tay-VA |
| Shem, | שֵׁ֖ם | šēm | shame |
| and Ham, | וְחָ֣ם | wĕḥām | veh-HAHM |
| and Japheth: | וָיָ֑פֶת | wāyāpet | va-YA-fet |
| and Ham | וְחָ֕ם | wĕḥām | veh-HAHM |
| ה֖וּא | hûʾ | hoo | |
| is the father | אֲבִ֥י | ʾăbî | uh-VEE |
| of Canaan. | כְנָֽעַן׃ | kĕnāʿan | heh-NA-an |
Tags பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர் சேம் காம் யாப்பேத் என்பவர்களே காம் கானானுக்குத் தகப்பன்
ஆதியாகமம் 9:18 Concordance ஆதியாகமம் 9:18 Interlinear ஆதியாகமம் 9:18 Image