ஆபகூக் 1:2
கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!
Tamil Indian Revised Version
கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேட்காமலிருக்கிறீரே! கொடுமையின் காரணமாக நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் காப்பாற்றாமல் இருக்கிறீரே!
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் தொடர்ந்து உம்முடைய உதவியை வேண்டுகிறேன். எப்பொழுது எனக்கு செவிகொடுப்பீர். நான் வன்முறையைப்பற்றி உம்மிடம் அழுதேன். ஆனால் நீர் எதுவும் செய்யவில்லை.
திருவிவிலியம்
⁽ஆண்டவரே,␢ எத்துணைக் காலத்திற்கு நான்␢ துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்;␢ நீரும் செவிசாய்க்காதிருப்பீர்?␢ இன்னும் எத்துணைக் காலத்திற்கு␢ வன்முறையை முன்னிட்டு␢ உம்மிடம் அழுது புலம்புவேன்;␢ நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்?⁾
Other Title
அநீதி குறித்து அபக்கூக்கின் முறையீடு
King James Version (KJV)
O LORD, how long shall I cry, and thou wilt not hear! even cry out unto thee of violence, and thou wilt not save!
American Standard Version (ASV)
O Jehovah, how long shall I cry, and thou wilt not hear? I cry out unto thee of violence, and thou wilt not save.
Bible in Basic English (BBE)
How long, O Lord, will your ears be shut to my voice? I make an outcry to you about violent behaviour, but you do not send salvation.
Darby English Bible (DBY)
Jehovah, how long shall I cry and thou wilt not hear? I cry out unto thee, Violence! and thou dost not save.
World English Bible (WEB)
Yahweh, how long will I cry, and you will not hear? I cry out to you “Violence!” and will you not save?
Young’s Literal Translation (YLT)
Till when, O Jehovah, have I cried, And Thou dost not hear? I cry unto Thee — `Violence,’ and Thou dost not save.
ஆபகூக் Habakkuk 1:2
கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!
O LORD, how long shall I cry, and thou wilt not hear! even cry out unto thee of violence, and thou wilt not save!
| O Lord, | עַד | ʿad | ad |
| how long | אָ֧נָה | ʾānâ | AH-na |
| יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA | |
| cry, I shall | שִׁוַּ֖עְתִּי | šiwwaʿtî | shee-WA-tee |
| and thou wilt not | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
| hear! | תִשְׁמָ֑ע | tišmāʿ | teesh-MA |
| even cry out | אֶזְעַ֥ק | ʾezʿaq | ez-AK |
| unto | אֵלֶ֛יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
| violence, of thee | חָמָ֖ס | ḥāmās | ha-MAHS |
| and thou wilt not | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| save! | תוֹשִֽׁיעַ׃ | tôšîaʿ | toh-SHEE-ah |
Tags கர்த்தாவே நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன் நீர் கேளாமலிருக்கிறீரே கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன் நீர் இரட்சியாமலிருக்கிறீரே
ஆபகூக் 1:2 Concordance ஆபகூக் 1:2 Interlinear ஆபகூக் 1:2 Image