Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆபகூக் 1:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆபகூக் ஆபகூக் 1 ஆபகூக் 1:8

ஆபகூக் 1:8
அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளைவிட வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாக இருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர்கள் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்து வருவார்கள்.

Tamil Easy Reading Version
அவர்களின் குதிரைகள் சிறுத்தையைவிட வேகமாகச் செல்லும், மாலைநேரத்து ஓநாய்களைவிடவும் கொடியவராக இருப்பார்கள். அவர்களின் குதிரைவீரர்கள் தொலை தூரங்களிலிருந்து வருவார்கள். அவர்கள் தங்கள் பகைவர்களை வானத்திலிருந்து பாய்ந்து தாக்கும் பசிகொண்ட கழுகுகளைப்போன்று தாக்குவார்கள்.

திருவிவிலியம்
⁽வேங்கையைவிட␢ அவர்களின் குதிரைகள்␢ விரைவாய் ஓடுகின்றன;␢ அவை மாலை வேளையில்␢ திரியும் ஓநாய்களைவிடக் கொடியவை;␢ அவர்களுடைய குதிரை வீரர்கள்␢ பாய்ந்து வருகின்றார்கள்;␢ இரைமேல் பாயும் கழுகைப்போல்␢ பறந்து வருகின்றார்கள்.⁾

Habakkuk 1:7Habakkuk 1Habakkuk 1:9

King James Version (KJV)
Their horses also are swifter than the leopards, and are more fierce than the evening wolves: and their horsemen shall spread themselves, and their horsemen shall come from far; they shall fly as the eagle that hasteth to eat.

American Standard Version (ASV)
Their horses also are swifter than leopards, and are more fierce than the evening wolves; and their horsemen press proudly on: yea, their horsemen come from far; they fly as an eagle that hasteth to devour.

Bible in Basic English (BBE)
And their horses are quicker than leopards and their horsemen more cruel than evening wolves; they come from far away, like an eagle in flight rushing on its food.

Darby English Bible (DBY)
And their horses are swifter than the leopards, and are more agile than the evening wolves; and their horsemen prance proudly, and their horsemen come from afar: they fly as an eagle that hasteth to devour.

World English Bible (WEB)
Their horses also are swifter than leopards, and are more fierce than the evening wolves. Their horsemen press proudly on. Yes, their horsemen come from afar. They fly as an eagle that hurries to devour.

Young’s Literal Translation (YLT)
Swifter than leopards have been its horses, And sharper than evening wolves, And increased have its horsemen, Even its horsemen from afar come in, They fly as an eagle, hasting to consume.

ஆபகூக் Habakkuk 1:8
அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள்.
Their horses also are swifter than the leopards, and are more fierce than the evening wolves: and their horsemen shall spread themselves, and their horsemen shall come from far; they shall fly as the eagle that hasteth to eat.

Their
horses
וְקַלּ֨וּwĕqallûveh-KA-loo
also
are
swifter
מִנְּמֵרִ֜יםminnĕmērîmmee-neh-may-REEM
leopards,
the
than
סוּסָ֗יוsûsāywsoo-SAV
fierce
more
are
and
וְחַדּוּ֙wĕḥaddûveh-ha-DOO
than
the
evening
מִזְּאֵ֣בֵיmizzĕʾēbêmee-zeh-A-vay
wolves:
עֶ֔רֶבʿerebEH-rev
and
their
horsemen
וּפָ֖שׁוּûpāšûoo-FA-shoo
spread
shall
פָּֽרָשָׁ֑יוpārāšāywpa-ra-SHAV
themselves,
and
their
horsemen
וּפָֽרָשָׁיו֙ûpārāšāywoo-FA-ra-shav
come
shall
מֵרָח֣וֹקmērāḥôqmay-ra-HOKE
from
far;
יָבֹ֔אוּyābōʾûya-VOH-oo
fly
shall
they
יָעֻ֕פוּyāʿupûya-OO-foo
as
the
eagle
כְּנֶ֖שֶׁרkĕnešerkeh-NEH-sher
that
hasteth
חָ֥שׁḥāšhahsh
to
eat.
לֶאֱכֽוֹל׃leʾĕkôlleh-ay-HOLE


Tags அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும் சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும் அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள் அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள் இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள்
ஆபகூக் 1:8 Concordance ஆபகூக் 1:8 Interlinear ஆபகூக் 1:8 Image