ஆகாய் 1:1
ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்:
Tamil Indian Revised Version
ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருடம் ஆறாம் மாதம் முதலாம்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாக செயல்த்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்:
Tamil Easy Reading Version
அரசனாகிய தரியு ஆட்சிப்பொறுப்பேற்ற இரண்டாம் ஆண்டு, ஆறாம் மாதம் முதலாம் தேதியிலே, கர்த்தருடைய செய்தி ஆகாய்க்கு வந்தது. இச்செய்தி செருபாபேலுக்கு உரியது. இவன் செயல்த்தியேலின் மகன். யோத்சதாக்கின் மகன் யோசுவா. செருபாபேல் யூதாவின் ஆளுநர், யோசுவா தலைமை ஆசாரியன். இதுதான் செய்தி:
திருவிவிலியம்
தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஆறாம் மாதம் முதல் நாளன்று இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அது யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமான செருபாபேலுக்கும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவுக்கும் அருளப்பட்ட செய்தி:⒫
Title
ஆலயம் கட்டும் நேரம் இது
Other Title
கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப ஆண்டவரின் கட்டளை
King James Version (KJV)
In the second year of Darius the king, in the sixth month, in the first day of the month, came the word of the LORD by Haggai the prophet unto Zerubbabel the son of Shealtiel, governor of Judah, and to Joshua the son of Josedech, the high priest, saying,
American Standard Version (ASV)
In the second year of Darius the king, in the sixth month, in the first day of the month, came the word of Jehovah by Haggai the prophet unto Zerubbabel the son of Shealtiel, governor of Judah, and to Joshua the son of Jehozadak, the high priest, saying,
Bible in Basic English (BBE)
In the second year of Darius the king, in the sixth month, on the first day of the month, came the word of the Lord by Haggai the prophet to Zerubbabel, the son of Shealtiel, ruler of Judah, and to Joshua, the son of Jehozadak, the high priest, saying,
Darby English Bible (DBY)
In the second year of Darius the king, in the sixth month, on the first day of the month, came the word of Jehovah by the prophet Haggai unto Zerubbabel the son of Shealtiel, governor of Judah, and to Joshua the son of Jehozadak, the high priest, saying,
World English Bible (WEB)
In the second year of Darius the king, in the sixth month, in the first day of the month, the Word of Yahweh came by Haggai, the prophet, to Zerubbabel, the son of Shealtiel, governor of Judah, and to Joshua, the son of Jehozadak, the high priest, saying,
Young’s Literal Translation (YLT)
In the second year of Darius the king, in the sixth month, in the first day of the month, hath a word of Jehovah been by the hand of Haggai the prophet, unto Zerubbabel son of Shealtiel, governor of Judah, and unto Joshua son of Josedech, the high priest, saying:
ஆகாய் Haggai 1:1
ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்:
In the second year of Darius the king, in the sixth month, in the first day of the month, came the word of the LORD by Haggai the prophet unto Zerubbabel the son of Shealtiel, governor of Judah, and to Joshua the son of Josedech, the high priest, saying,
| In the second | בִּשְׁנַ֤ת | bišnat | beesh-NAHT |
| year | שְׁתַּ֙יִם֙ | šĕttayim | sheh-TA-YEEM |
| Darius of | לְדָרְיָ֣וֶשׁ | lĕdoryāweš | leh-dore-YA-vesh |
| the king, | הַמֶּ֔לֶךְ | hammelek | ha-MEH-lek |
| in the sixth | בַּחֹ֙דֶשׁ֙ | baḥōdeš | ba-HOH-DESH |
| month, | הַשִּׁשִּׁ֔י | haššiššî | ha-shee-SHEE |
| in the first | בְּי֥וֹם | bĕyôm | beh-YOME |
| day | אֶחָ֖ד | ʾeḥād | eh-HAHD |
| month, the of | לַחֹ֑דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| came | הָיָ֨ה | hāyâ | ha-YA |
| the word | דְבַר | dĕbar | deh-VAHR |
| Lord the of | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| by | בְּיַד | bĕyad | beh-YAHD |
| Haggai | חַגַּ֣י | ḥaggay | ha-ɡAI |
| the prophet | הַנָּבִ֗יא | hannābîʾ | ha-na-VEE |
| unto | אֶל | ʾel | el |
| Zerubbabel | זְרֻבָּבֶ֤ל | zĕrubbābel | zeh-roo-ba-VEL |
| the son | בֶּן | ben | ben |
| of Shealtiel, | שְׁאַלְתִּיאֵל֙ | šĕʾaltîʾēl | sheh-al-tee-ALE |
| governor | פַּחַ֣ת | paḥat | pa-HAHT |
| Judah, of | יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| and to | וְאֶל | wĕʾel | veh-EL |
| Joshua | יְהוֹשֻׁ֧עַ | yĕhôšuaʿ | yeh-hoh-SHOO-ah |
| the son | בֶּן | ben | ben |
| Josedech, of | יְהוֹצָדָ֛ק | yĕhôṣādāq | yeh-hoh-tsa-DAHK |
| the high | הַכֹּהֵ֥ן | hakkōhēn | ha-koh-HANE |
| priest, | הַגָּד֖וֹל | haggādôl | ha-ɡa-DOLE |
| saying, | לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
Tags ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும் யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி அவர் சொன்னது என்னவென்றால்
ஆகாய் 1:1 Concordance ஆகாய் 1:1 Interlinear ஆகாய் 1:1 Image