ஆகாய் 1:9
அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
அதிகமாக வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினாலென்றால், என் வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் எல்லோரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதனாலே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “ஜனங்களாகிய நீங்கள் பெரும் அறுவடையை எதிர்பார்த்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அறுவடைப் பொருட்களை எடுக்கப் போகும்போது அங்கே கொஞ்சம்தான் தானியம் இருக்கிறது. எனவே அந்தத் தானியத்தை வீட்டிற்குக் கொண்டுவருகிறீர்கள். பிறகு நான் காற்றை அனுப்புகிறேன். அதனை அது அடித்துச்செல்லும். ஏன் இவை நிகழுகின்றன. ஏனென்றால் நீங்கள் எல்லாரும் அவரவர் வீட்டை கவனித்துக்கொள்ள ஓடிப்போகும்போது எனது வீடு இன்னும் அழிந்த நிலையில் உள்ளது.
திருவிவிலியம்
ஆனால் கிடைத்தது சிறிதளவே. நீங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்தபோது அதையும் நான் ஊதித் தள்ளிவிட்டேன். ஏன்? ஏனெனில், எனது இல்லம் பாழடைந்து கிடக்கும் போது, நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டைக் கட்டுவதிலேயே கருத்தாய் இருக்கிறீர்கள்.
King James Version (KJV)
Ye looked for much, and, lo it came to little; and when ye brought it home, I did blow upon it. Why? saith the LORD of hosts. Because of mine house that is waste, and ye run every man unto his own house.
American Standard Version (ASV)
Ye looked for much, and, lo, it came to little; and when ye brought it home, I did blow upon it. Why? saith Jehovah of hosts. Because of my house that lieth waste, while ye run every man to his own house.
Bible in Basic English (BBE)
You were looking for much, and it came to little; and when you got it into your house, I took it away with a breath. Why? says the Lord of armies. Because of my house which is a waste, while every man takes care of the house which is his.
Darby English Bible (DBY)
Ye looked for much, and behold it was little; and when ye brought it home, I blew upon it. Wherefore? saith Jehovah of hosts. Because of my house that lieth waste, whilst ye run every man to his own house.
World English Bible (WEB)
“You looked for much, and, behold, it came to little; and when you brought it home, I blew it away. Why?” says Yahweh of Hosts, “Because of my house that lies waste, while each of you is busy with his own house.
Young’s Literal Translation (YLT)
Looking for much, and lo, little, And ye brought `it’ home, and I blew on it, Wherefore? — an affirmation of Jehovah of Hosts, Because of My house that is waste, And ye are running — each to his house,
ஆகாய் Haggai 1:9
அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Ye looked for much, and, lo it came to little; and when ye brought it home, I did blow upon it. Why? saith the LORD of hosts. Because of mine house that is waste, and ye run every man unto his own house.
| Ye looked | פָּנֹ֤ה | pānō | pa-NOH |
| for | אֶל | ʾel | el |
| much, | הַרְבֵּה֙ | harbēh | hahr-BAY |
| and, lo, | וְהִנֵּ֣ה | wĕhinnē | veh-hee-NAY |
| little; to came it | לִמְעָ֔ט | limʿāṭ | leem-AT |
| brought ye when and | וַהֲבֵאתֶ֥ם | wahăbēʾtem | va-huh-vay-TEM |
| it home, | הַבַּ֖יִת | habbayit | ha-BA-yeet |
| blow did I | וְנָפַ֣חְתִּי | wĕnāpaḥtî | veh-na-FAHK-tee |
| upon it. Why? | ב֑וֹ | bô | voh |
| יַ֣עַן | yaʿan | YA-an | |
| saith | מֶ֗ה | me | meh |
| the Lord | נְאֻם֙ | nĕʾum | neh-OOM |
| of hosts. | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| Because | צְבָא֔וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| of mine house | יַ֗עַן | yaʿan | YA-an |
| that | בֵּיתִי֙ | bêtiy | bay-TEE |
| waste, is | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| and ye | ה֣וּא | hûʾ | hoo |
| run | חָרֵ֔ב | ḥārēb | ha-RAVE |
| man every | וְאַתֶּ֥ם | wĕʾattem | veh-ah-TEM |
| unto his own house. | רָצִ֖ים | rāṣîm | ra-TSEEM |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| לְבֵיתֽוֹ׃ | lĕbêtô | leh-vay-TOH |
Tags அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும் இதோ கொஞ்சம் கிடைத்தது நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும் நான் அதை ஊதிப்போடுகிறேன் எதினிமித்தமென்றால் என் வீடு பாழாய்க்கிடக்கும்போது நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
ஆகாய் 1:9 Concordance ஆகாய் 1:9 Interlinear ஆகாய் 1:9 Image