Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆகாய் 2:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆகாய் ஆகாய் 2 ஆகாய் 2:13

ஆகாய் 2:13
பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: தீட்டுப்படும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் மேலும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் மறுமொழியாக: தீட்டுப்படும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு ஆகாய், “ஒருவன் மரித்த உடலைத் தொட்டால் பின்னர் அவன் தீட்டாகிறான். இப்பொழுது, அவன் எதையாவது தொட்டால், அவையும் தீட்டாகுமா?” என்று கேட்டான். ஆசாரியர், “ஆமாம், அவையும் தீட்டாகும்” என்றனர்.

திருவிவிலியம்
மீண்டும் ஆகாய், “பிணத்தைத் தொட்டதால் தீட்டுப்பட்ட ஒருவன் இவற்றுள் ஒன்றைத் தொட்டால் அதுவும் தீட்டப்பட்டது ஆகுமா?” என்று கேட்டார். அதற்குக் குருக்கள், “ஆம், தீட்டுப்பட்டது ஆகும்” என்றனர்.⒫

Haggai 2:12Haggai 2Haggai 2:14

King James Version (KJV)
Then said Haggai, If one that is unclean by a dead body touch any of these, shall it be unclean? And the priests answered and said, It shall be unclean.

American Standard Version (ASV)
Then said Haggai, If one that is unclean by reason of a dead body touch any of these, shall it be unclean? And the priests answered and said, It shall be unclean.

Bible in Basic English (BBE)
Then Haggai said, Will any of these be made unclean by the touch of one who is unclean through touching a dead body? And the priests answering said, It will be made unclean.

Darby English Bible (DBY)
And Haggai said, If one that is unclean by a dead body touch any of these, is it become unclean? And the priests answered and said, It shall be unclean.

World English Bible (WEB)
Then Haggai said, “If one who is unclean by reason of a dead body touch any of these, will it be unclean?” The priests answered, “It will be unclean.”

Young’s Literal Translation (YLT)
And Haggai saith, `If the unclean of body doth come against any of these, is it unclean?’ And the priests answer and say, `It is unclean.’

ஆகாய் Haggai 2:13
பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: தீட்டுப்படும் என்றார்கள்.
Then said Haggai, If one that is unclean by a dead body touch any of these, shall it be unclean? And the priests answered and said, It shall be unclean.

Then
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Haggai,
חַגַּ֔יḥaggayha-ɡAI
If
אִםʾimeem
unclean
is
that
one
יִגַּ֧עyiggaʿyee-ɡA
by
a
dead
body
טְמֵאṭĕmēʾteh-MAY
touch
נֶ֛פֶשׁnepešNEH-fesh
any
בְּכָלbĕkālbeh-HAHL
these,
of
אֵ֖לֶּהʾēlleA-leh
shall
it
be
unclean?
הֲיִטְמָ֑אhăyiṭmāʾhuh-yeet-MA
priests
the
And
וַיַּעֲנ֧וּwayyaʿănûva-ya-uh-NOO
answered
הַכֹּהֲנִ֛יםhakkōhănîmha-koh-huh-NEEM
and
said,
וַיֹּאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
It
shall
be
unclean.
יִטְמָֽא׃yiṭmāʾyeet-MA


Tags பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால் அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும் கேட்டான் அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக தீட்டுப்படும் என்றார்கள்
ஆகாய் 2:13 Concordance ஆகாய் 2:13 Interlinear ஆகாய் 2:13 Image