ஆகாய் 2:16
அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்துமரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பதுகுடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது.
Tamil Indian Revised Version
அந்த நாட்கள்முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட தானியக் குவியலிடம் வந்தபோது, பத்து மரக்கால் மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம் மாத்திரம் இருந்தது.
Tamil Easy Reading Version
ஜனங்கள் 20 மரக்கலம் தானியம் இருக்குமென்று விரும்பினார்கள். ஆனால் அம்பாரத்தில் 10 மரக்கலம் தானியம்தான் இருந்தது. ஜனங்கள் 50 ஜாடி திராட்சைரசம் இருக்குமென்று விரும்பினார்கள். ஆனால் 20 ஜாடி இரசமே ஆலையின் தொட்டியில் இருந்தது.
திருவிவிலியம்
தானியக் குவியலில் இருபது மரக்கால் இருக்கும் என எண்ணி நீங்கள் வந்து பார்க்கையில் பத்துதான் இருந்தது; ஐம்பது குடம் இரசம் எடுக்க ஆலைக்கு வந்தபோது இருபதுதான் இருந்தது.
King James Version (KJV)
Since those days were, when one came to an heap of twenty measures, there were but ten: when one came to the pressfat for to draw out fifty vessels out of the press, there were but twenty.
American Standard Version (ASV)
Through all that time, when one came to a heap of twenty `measures’, there were but ten; when one came to the winevat to draw out fifty `vessels’, there were but twenty.
Bible in Basic English (BBE)
How, when anyone came to a store of twenty measures, there were only ten: when anyone went to the wine-store to get fifty vessels full, there were only twenty.
Darby English Bible (DBY)
— before those [days] were, when one came to a heap of twenty [measures], there were but ten; when one came to the vat to draw out fifty press-measures, there were but twenty.
World English Bible (WEB)
Through all that time, when one came to a heap of twenty measures, there were only ten. When one came to the wine vat to draw out fifty, there were only twenty.
Young’s Literal Translation (YLT)
From that time `one’ hath come to a heap of twenty, And it hath been ten, He hath come unto the wine-fat to draw out fifty purahs, And it hath been twenty.
ஆகாய் Haggai 2:16
அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்துமரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பதுகுடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது.
Since those days were, when one came to an heap of twenty measures, there were but ten: when one came to the pressfat for to draw out fifty vessels out of the press, there were but twenty.
| Since those days were, | מִֽהְיוֹתָ֥ם | mihĕyôtām | mee-heh-yoh-TAHM |
| when one came | בָּא֙ | bāʾ | ba |
| to | אֶל | ʾel | el |
| heap an | עֲרֵמַ֣ת | ʿărēmat | uh-ray-MAHT |
| of twenty | עֶשְׂרִ֔ים | ʿeśrîm | es-REEM |
| measures, there were | וְהָיְתָ֖ה | wĕhāytâ | veh-hai-TA |
| but ten: | עֲשָׂרָ֑ה | ʿăśārâ | uh-sa-RA |
| came one when | בָּ֣א | bāʾ | ba |
| to | אֶל | ʾel | el |
| the pressfat | הַיֶּ֗קֶב | hayyeqeb | ha-YEH-kev |
| out draw to for | לַחְשֹׂף֙ | laḥśōp | lahk-SOFE |
| fifty | חֲמִשִּׁ֣ים | ḥămiššîm | huh-mee-SHEEM |
| press, the of out vessels | פּוּרָ֔ה | pûrâ | poo-RA |
| there were | וְהָיְתָ֖ה | wĕhāytâ | veh-hai-TA |
| but twenty. | עֶשְׂרִֽים׃ | ʿeśrîm | es-REEM |
Tags அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது பத்துமரக்கால்மாத்திரம் இருந்தது ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பதுகுடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது
ஆகாய் 2:16 Concordance ஆகாய் 2:16 Interlinear ஆகாய் 2:16 Image